Dheva Dhevadhai
6
views
Lyrics
தேவ தேவதை தூவும் பூமழை விழுதே விழுதே தூர பாயுதே ஓர பார்வையில் தொடுதே தொடுதே தேவ தேவதை தூவும் பூமழை விழுதே விழுதே தூர பாயுதே ஓர பார்வையில் தொடுதே தொடுதே உனக்கு மேலே உறவு இல்லை உயிரே உயிரே உற்றுப்பார்த்தால் உனக்கே தெரியும் நானே இல்லை சாய்ந்து பேசவே தேவை ஒரு வரம் சாரல் போலவே ஆயிரம் சுகம் காதல் சூழும் பார்வையோடு கண்கள் கூடுமே நடக்கிறேன் மிதக்கிறேன் பறக்கிறேன் உடன் வந்திடு வந்திடு சாய்ந்திடு சேர்ந்திடு ஓய்ந்திடு என் உயிர் கொடு உயிர் கொடு தேவ தேவதை தூவும் பூமழை விழுதே விழுதே தூர பாயுதே ஓர பார்வையில் தொடுதே தொடுதே உனக்கு மேலே உறவு இல்லை உயிரே உயிரே உற்றுப்பார்த்தால் உனக்கே தெரியும் நானே இல்லை மேகம் போலவே தேகம் ஆகுமே மின்னல் தோன்றியே என்னில் பாயுமே காமம் கூட காதல் ஆகும் உந்தன் அன்பில் உன் தயக்கமும் நெருக்கமாய் ஆனதே அட ஒரு நொடி ஒரு நொடி தாகமும் மோகமும் நீளுதே அட என்னை பிடி என்னை பிடி தேவ தேவதை தூவும் பூமழை விழுதே விழுதே தூர பாயுதே ஓர பார்வையில் தொடுதே தொடுதே உனக்கு மேலே உறவு இல்லை உயிரே உயிரே உற்றுப்பார்த்தால் உனக்கே தெரியும் நானே இல்லை
Audio Features
Song Details
- Duration
- 04:18
- Key
- 9
- Tempo
- 180 BPM