Kadaram Kondan

2 views

Lyrics

ஹேய் தூரத்துல பாக்கும்போதே வேர்க்குதா
 உன் தொண்டைகுழி வறண்டு தண்ணி கேக்குதா
 பக்கத்துல வந்து நின்னா
 பதறுதா கால் உதருதா
 தேவை இல்லை eight rounds bro
 I will take you down in two, let's go
 களம் கொண்டான்
 களம் கொண்டான்
 சுயம் கொண்டான்
 வீரம் கொண்டான்
 கடாரம் கொண்டான்
 கடாரம் கொண்டான்
 திறம் கொண்டான்
 தீரம் கொண்டான்
 அறம் கொண்டான்
 ஆரம் கொண்டான்
 கடாரம் கொண்டான்
 கடாரம் கொண்டான்
 தூக்கிபோட்டு மிதிப்போ
 உன்னை நாரு நாரா கிழிப்போ
 மோதிபாரு சிரிப்போ
 ஒரு நொடியில் கதைய முடிப்போ
 தூக்குவாண்டா மொரட்டு சாமி
 இப்ப தாக்குனா அதிரும் மொத்த பூமி
 ஒத்த சிங்கம்தான் நம்ம ஆளு
 இவன் பேரே மிரள வைக்கும் கேட்டுபாரு
 கேட்டு பாரு கேட்டு பாரு
 தேவை இல்லை eight rounds bro
 I will take you down in two, let's go
 களம் கொண்டான்
 பலம் கொண்டான்
 சுயம் கொண்டான்
 வீரம் கொண்டான்
 கடாரம் கொண்டான்
 கடாரம் கொண்டான்
 திறம் கொண்டான்
 தீரம் கொண்டான்
 அறம் கொண்டான்
 ஆரம் கொண்டான்
 கடாரம் கொண்டான்
 கடாரம் கொண்டான்
 (Haan, haan)
 சிக்குன scene'u டா
 (Yeah, yeah)
 நிக்காம ஓடுடா
 (Haan, haan)
 சிக்குன scene'u டா
 (Yeah, yeah)
 நிக்காம ஓடுடா
 (Haan, haan)
 எதுருல வந்து நிப்பான்
 (Haan, haan)
 எமன் பயந்து நிப்பான்
 (Haan, haan)
 உனக்கு புரியுதா
 (Haan, haan)
 ஒதுங்கு ஒதுங்குடா
 களம் கொண்டான்
 பலம் கொண்டான்
 சுயம் கொண்டான்
 வீரம் கொண்டான்
 கடாரம் கொண்டான்
 கடாரம் கொண்டான்
 திறம் கொண்டான்
 தீரம் கொண்டான்
 அறம் கொண்டான்
 ஆரம் கொண்டான்
 கடாரம் கொண்டான்
 கடாரம் கொண்டான்
 களம் கொண்டான்
 பலம் கொண்டான்
 சுயம் கொண்டான்
 வீரம் கொண்டான்
 கடாரம் கொண்டான்
 கடாரம் கொண்டான்
 திறம் கொண்டான்
 தீரம் கொண்டான்
 அறம் கொண்டான்
 ஆரம் கொண்டான்
 கடாரம் கொண்டான்
 கடாரம் கொண்டான்
 (தேவை இல்லை eight rounds bro)
 (I will take you down in two, let's go)
 

Audio Features

Song Details

Duration
03:18
Key
5
Tempo
153 BPM

Share

More Songs by Ghibran

Albums by Ghibran

Similar Songs