Adadaa Oru
5
views
Lyrics
அடடா ஒரு தேவதை வந்து போகுதே இந்த வழியில் புதிதாய் இவள் தேகத்தை யார் நெய்ததோ பட்டு தறியில் பெரிதாய் ஒரு பேரலை வந்து தாக்குதே இரு விழியில் வலியா இது இன்பமா என்ன ஆகுமா இவள் யாரோ யாரோ உயிரே உயிரே உயிரே ♪ உயிரே உயிரே எங்கோ பறக்க வச்சே அடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்சே உயிரே உயிரே புதுசா பொறக்க வச்சே அடி எனக்கும் நானே பேசி சிரிக்க வச்சே அடடா ஒரு தேவதை வந்து போகுதே இந்த வழியில் புதிதாய் இவள் தேகத்தை யார் நெய்ததோ பட்டு தறியில் பெரிதாய் ஒரு பேரலை வந்து தாக்குதே இரு விழியில் வலியா இது இன்பமா என்ன ஆகுமா இவள் யாரோ யாரோ உயிரே உயிரே எங்கோ பறக்க வச்சே அடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்சே உயிரே உயிரே புதுசா பொறக்க வச்சே அடி எனக்கும் நானே பேசி சிரிக்க வச்சே ♪ இவள் யாரிவள் இந்திரன் மகளா இந்த பூமியில் சந்திரன் நகலா இந்த சந்திரன் வருவது பொதுவாய் பகலா அலைபாய்ந்திடும் கூந்தலும் முகிலா அதில் வீசிடும் வாசனை அகிலா இவள் பார்பது ஆண்டவன் செயலா யாரோ யாரோ இவள் தீயாகவே வந்தாள் இவள் திண்டாடவே செய்தால் இவள் காற்றாகவே வந்தாள் இவள் உன் சுவாசத்தில் சென்றாள் இவள் உயிரே உயிரே எங்கோ பறக்க வச்சே அடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்சே உயிரே உயிரே புதுசா பொறக்க வச்சே அடி எனக்கும் நானே பேசி சிரிக்க வச்சே
Audio Features
Song Details
- Duration
- 03:46
- Key
- 2
- Tempo
- 92 BPM