Engeyum Kaadhal

4 views

Lyrics

எங்கேயும் காதல் .
 விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச .
 விண்காலை சாரல் .
 முகத்தினில் வந்து சட்டென்று மோத .
 கொள்ளாத பாடல் .
 பரவசம் தந்து பாதத்தில் ஓட .
 முதல்வரும் காதல் .
 மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் .
 காதல் என்னும் தேனே
 கடல் அலைகளில் காணும் நீலம் நீயே .
 வானே வண்ண மீனே .
 மழை வெயில் என நான்கு காலம் நீயே .
 ♪
 கடற்கரையில் அதன் மணல் வெளியில்
 அக்காற்றோடு காற்றாக
 பலகுரல்கள் பல பல விரல்கள்
 தமை பதிவு செய்திருக்கும்
 விடியலிலும் நடு இரவினிலும்
 இது ஓயாதே ஓயாதே
 சிரிப்பினிலும் பல சினுங்களிலும்
 மிக கலந்து காத்திருக்கும் .
 ஒ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
 உள்ளம் தாங்காது தாங்காதே
 கண்கள்தான் பின்பு தூங்காதே
 எங்கேயும் காதல் .
 விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச .
 விண்காலை சாரல் .
 முகத்தினில் வந்து சட்டென்று மோத .
 கொள்ளாத பாடல் .
 பரவசம் தந்து பாதத்தில் ஓட .
 முதல்வரும் காதல் .
 மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் .
 ♪
 அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்
 யார் சொன்னாலும் கேட்காதே .
 தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்
 இது புரண்டு தீர்திடுமே .
 முகங்களையோ உடல் நிரங்கலையோ
 இது பார்க்காதே . பார்க்காதே .
 இரு உடலில் ஓர் உயிர் இருக்க
 அது முயன்று பார்த்திடுமே .
 யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
 அங்கே பூந்தோட்டம் முண்டாகும்
 பூசென்றாய் பூமி திண்டாடும் .
 எங்கேயும் காதல் .
 விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச .
 விண்காலை சாரல் .
 முகத்தினில் வந்து சட்டென்று மோத .
 கொள்ளாத பாடல் .
 பரவசம் தந்து பாதத்தில் ஓட .
 முதல்வரும் காதல் .
 மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் .
 காதல் என்னும் தேனே
 கடல் அலைகளில் காணும் நீளம் நீயே .
 வானே வண்ண மீனே .
 மழை வெயில் என நான்கு காலம் நீயே .
 

Audio Features

Song Details

Duration
05:30
Key
8
Tempo
120 BPM

Share

More Songs by Harris Jayaraj

Albums by Harris Jayaraj

Similar Songs