Kaadhal Oru (From "Oru Kal Oru Kannadi")

1 views

Lyrics

வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ
 பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ
 முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
 கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ
 தோளால் தொத்திகோ தொத்திகோ
 தனியா கத்திகோ கத்திகோ
 காதல் ஒரு butterfly போல வரும்
 வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்
 சிறு பிள்ளை போலே பின்னாலே ஓடு
 காணாமல் போனால் கண்ணாலே தேடு
 ஏமாற்ற பார்க்கும் பல முறை
 என்றாலும் மாட்டும் ஒரு முறை
 எங்கே தான் போகும் அது வரை
 போடா நீ காதல் வரும் வரை
 வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ
 பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ
 முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
 கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ
 தோளால் தொத்திகோ தொத்திகோ
 தனியா கத்திகோ கத்திகோ
 காதல் ஒரு butterfly போல வரும்
 வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்
 நீ என்னை பார்க்கும் குதுகலத்தில்
 நான் உன்னை பார்ப்பேன் பரவசத்தில்
 மழை பொழியாதோ நெஞ்சம் நனையாதோ
 மன கடலுக்குள்ளே அலை அடிக்காதோ
 மனதை சொல்ல வந்த நேரத்தில்
 என் நெஞ்சை கட்டினாய் ஆடை கம்பத்தில்
 குளிர் பார்வை வந்து என்னை அணைக்காதோ
 அந்த அணைப்பினிலே உயிர் பிழைக்காதோ
 மின்சாரம் மேலே கை வைத்து விட்டேன்
 ஆனாலும் கண்ணே விரும்பித்தான் தொட்டேன்
 கடிகாரம் போலே நம் சிநேகம் என்பேன்
 இரு உள்ளம் சேரும் நேரம் எதிர்பாத்து நின்றேனே
 காதல் ஒரு butterfly போல வரும்
 வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்
 தூண்டிலுக்குள் சிக்குதே ஒரு வார்த்தை
 சொல்லாமல் போகுதே என் வாழ்கை
 உன்னை தொட வந்தேன் நான் தீண்டவில்லை
 மஞ்சள் கோட்டை விட்டு கால் தாண்டவில்லை
 பன்னீரை துவுதே ஒரு பார்வை
 விண்மீனை துவுதே மறு பார்வை
 இந்த இடைவெளிகள் ஏன் குறைய வில்லை
 உன் கடை விழியில் ஏன் கருணை இல்லை
 கேட்காமல் உன்னை நான் காதல் செய்தேன்
 கரும்பாறை மீது மழையாக பெய்தேன்
 பெண்ணே உன் உள்ளம் என்னென்று சொல்வேன்
 பல கல்லை வீசி பார்த்தும் உடையாத கண்ணாடி
 காதல் ஒரு butterfly போல வரும்
 வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்
 சிறு பிள்ளை போலே பின்னாலே ஓடு
 காணாமல் போனால் கண்ணாலே தேடு
 ஏமாற்ற பார்க்கும் பல முறை
 என்றாலும் மாட்டும் ஒரு முறை
 எங்கே தான் போகும் அது வரை
 போடா நீ காதல் வரும் வரை
 வந்த தொட்டுக்கோ தொட்டுக்கோ
 பனிவ பட்டுக்கோ பட்டுக்கோ
 முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
 கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ
 தோளால் தொதிகோ தொதிகோ
 தனிய கதிகோ கதிகோ
 வந்த தொட்டுக்கோ தொட்டுக்கோ
 பனிவ பட்டுக்கோ பட்டுக்கோ
 முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
 

Audio Features

Song Details

Duration
06:07
Key
7
Tempo
114 BPM

Share

More Songs by Harris Jayaraj

Albums by Harris Jayaraj

Similar Songs