Thee Illai

4 views

Lyrics

தீ இல்லை
 புகை இல்லை
 ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
 நூல் இல்லை
 தறி இல்லை
 ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
 பூ இல்லை
 மடல் இல்லை
 புது தேனை பெய்கிறாய் உயிரிலே
 என்னை உன்னிடம் இழக்கிறேன்
 இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
 முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
 சின்ன சின்னதாய்
 ஹோ ஹொ ஹொ ஹோ
 விலையாய் தந்தேனே என்னை
 ஹோ ஹொ ஹொ ஹோ
 வாங்கிக்கொண்டேனே உன்னை
 ஹோ ஹொ ஹொ ஹோ
 ஆடை கொண்டதோ தென்னை
 ஹோ ஹொ ஹொ ஹோ
 வெகு நாளாய் கேட்டேன்
 விழித் தூரல் போட்டாய்
 உயிர் பயிர் பிழைத்தது உன்னாலே
 ஓ ஹோ...
 விலகாத கையை தொட்டு
 விழி ஓரம் மையை தொட்டு
 உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே
 விலக்கிய கனியை விழுங்கியது
 விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது
 இது ஒரு சாட்சியே போதாதா
 கண்கள் மோதாதா
 காதல் ஓதாதா
 தீ இல்லை
 புகை இல்லை
 ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
 நூல் இல்லை
 தறி இல்லை
 ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
 பூ இல்லை
 மடல் இல்லை
 புது தேனை பெய்கிறாய் உயிரிலே
 என்னை உன்னிடம் இழக்கிறேன்
 இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
 முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
 சின்ன சின்னதாய்...
 ஓ... புனல் மேலே வீற்று
 பனி வாடை காற்று
 புனைந்தது நமக்கொரு புது பாட்டு
 கடற்கரை நாரை கூட்டம்
 கரைந்திங்கு ஊரை கூட்டும்
 இருவரும் நகர்வலம் வர பார்த்து
 சிலு சிலுவென்று குளிர் அடிக்க
 தொடு தொடு என்று தளிர் துடிக்க
 எனக்கொரு பார்வை நீதானே
 என்னை எடுப்பாயா?
 உன்னுள் ஒளிப்பாயா?
 தீ இல்லை
 புகை இல்லை
 ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
 நூல் இல்லை
 தறி இல்லை
 ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
 பூ இல்லை
 மடல் இல்லை
 புது தேனை பெய்கிறாய் உயிரிலே
 என்னை உன்னிடம் இழக்கிறேன்
 இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
 முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
 சின்ன சின்னதாய்
 ஹோ ஹொ ஹொ ஹோ
 விலையாய் தந்தேனே என்னை
 ஹோ ஹொ ஹொ ஹோ
 வாங்கிக்கொண்டேனே உன்னை
 ஹோ ஹொ ஹொ ஹோ
 ஆடை கொண்டதோ தென்னை
 

Audio Features

Song Details

Duration
05:27
Key
9
Tempo
96 BPM

Share

More Songs by Harris Jayaraj

Albums by Harris Jayaraj

Similar Songs