Yealae Yealae Dosthu Da (From "Endrendrum Punnagai")
3
views
Lyrics
ஏலே ஏலே தோஸ்துடா நாட்கள் புதுசாச்சு தோஸ்தில்லாட்டி waste டா கேளு என் பேச்சு ♪ ஏலே ஏலே தோஸ்துடா நாட்கள் புதுசாச்சு தோஸ்த்து இல்லாட்டி waste டா கேளு என் பேச்சு சிடு மூஞ்சி வாத்தியாரு சில போல teacher யாரு அட பார்த்து பார்த்து mark'u போட்டோமே நாங்க mark'u போட்ட ஜோரு எங்க rank card'ah பாரு அதில் அப்பா sign'ம் தப்பா போட்டோமே ♪ ஏலே ஏலே தோஸ்துடா நாட்கள் புதுசாச்சு தோஸ்த்து இல்லாட்டி waste டா கேளு என் பேச்சு ஹே ♪ தெரு முனையினில் அடித்துக் கொண்டோம் ஓர் சிறிதும் வலித்ததில்லை மறு நொடி சிறு பிரிவு வந்தால் அந்த வலி தான் தாங்கவில்லை ஹே குறும்பென்றால் ஓர் கரும்பாக இனிக்கும் பருவமே ஹே மலை கூட ஓர் இலையாகி நம் காற்றில் பறந்திடுமே ♪ ஏலே ஏலே தோஸ்துடா நாட்கள் புதுசாச்சு தோஸ்த்து இல்லாட்டி waste டா கேளு என் பேச்சு ♪ We care about each other We share our life together We're gonna be there forever தூ லாலா You always got my back You always mad me like I know you would be there all my friend Friendship நம் கனவுகளை Friendship நம் நினைவுகளை Friendship நம் இதயங்களை தூளாக்கும் Friendship ஆது செம ரகளை Friendship இது வித விதமாய் Friendship நம் கவலைகளை தூளாக்கும் குடல் வலித்திடும் வரை தினமும் சிரித்தே கூத்தடிப்போம் உடல் வலித்திடும் வரை கைகளால் அணைத்தே குதூகலிப்போம் நீ அடித்தாலும் நீ பிடித்தாலும் என் நண்பன் தானடா நான் அழுதாலும் நான் சிரித்தாலும் என் துணையே நீ தானடா ♪ ஏலே ஏலே தோஸ்து டா நாட்கள் புதுசாச்சு தோஸ்த்து இல்லாட்டி waste டா... சிடு மூஞ்சி வாத்தியாரு சில போல teacher யாரு அட பார்த்து பார்த்து mark'u போட்டோமே நாங்க mark'u போட்ட ஜோரு எங்க rank card'ah பாரு அதில் அப்பா sign'ம் தப்பா போட்டோமே
Audio Features
Song Details
- Duration
- 05:43
- Key
- 9
- Tempo
- 122 BPM