Layyavathiye
10
views
Lyrics
One time, one time One time and what is up Up, up, up, up, up spillin' Gotta t-t-t-t-t-try smilin' Always baby, it's all in my head forever and ever Everytime I wanna see you my girl லச்சாவதியே என்ன அசத்துற ரதியே லச்சாவதியே என்ன அசத்துற ரதியே ராட்சசியோ தேவதையோ ரெண்டும் சேர்ந்த பெண்ணோ அடை மழையோ அனல் வெயிலோ ரெண்டும் சேர்ந்த கண்ணோ தொட்டவுடன் ஓடுறீயே (தொட்டவுடன் ஓடுறீயே) யே தொட்டாச்சிணுங்கி பெண்தானோ (யே தொட்டாச்சிணுங்கி பெண்தானோ) அழகினாலே அடிமையாக்கும் ராஜ ராஜ ராணி அடி லச்சாவதியே என்ன அசத்துற ரதியே லச்சாவதியே என்ன அசத்துற ரதியே ♪ பூவரச இலையிலே பீப்பீ செஞ்சி ஊதினோம் பள்ளிக்கூட பாடம் மறந்து பட்டாம்பூச்சி தேடினோம் தண்ணிப்பாம்பு வரப்பில் வர தலை தெறிக்க ஓடினோம் பனங்காயின் வண்டியில் பசு மாட்டு தொழுவத்தை சுற்றி வந்து பம்பாய்க்கு போனதாக சொல்லினோம் அடடா வசந்தம் அதுதான் வசந்தம் மீண்டும் அந்த காலம் வந்து மழலையாக மாற்றுமா Baby, don't you ever leave your தனராஜா (தனராஜா) Come on any time, I am a தில்ருபா I can never stop this feeling, தனராஜா (தனராஜா) Yeah, yeah, yeah, yeah, yeah லச்சாவதியே என்ன அசத்துற ரதியே அடி லச்சாவதியே என்ன அசத்துற ரதியே Yo, baby run your body, rig it, freak it And I won't let you go, and I won't let you down Shorty fire to the limit, dutiful but just a bit of you I'd gladly lose it all Ah, let me do it one more time, do it one more time Baby come on, let's get on your body காவேரி நதியிலே தூண்டில்கள் போட்டதும் கண்ணே உன் தூண்டில் முள்ளில் குட்டி தவளை விழுந்ததும் கை கொட்டி கேலி செய்த ஞாபகங்கள் மறக்குமா கட்ட வண்டி மையினால் கட்ட பொம்மன் மீசையை கண்ணே நீ வரைந்து விட்டு ராஜ ராஜன் என்றதும் அடடா வசந்தம் அதுதான் வசந்தம் காலம் கடந்து போன பின்னும் காதல் கடந்து போகுமா லச்சாவதியே என்ன அசத்துற ரதியே லச்சாவதியே என்ன அசத்துற ரதியே ராட்சசியோ தேவதையோ ரெண்டும் சேர்ந்த பெண்ணோ அடை மழையோ அனல் வெயிலோ ரெண்டும் சேர்ந்த கண்ணோ தொட்டவுடன் ஓடுறீயே யே தொட்டாச்சிணுங்கி பெண் தானோ அழகினாலே அடிமையாக்கும் ராஜ ராஜ ராணி லச்சாவதியே என்ன அசத்துற ரதியே அடி லச்சாவதியே என்ன அசத்துற ரதியே
Audio Features
Song Details
- Duration
- 04:30
- Key
- 2
- Tempo
- 111 BPM