Kathal Oviyam - Alaigal Oyvatillai / Soundtrack Version
1
views
Lyrics
காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம் என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் ஓ ஓ ஓ... காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம் என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் ஓ ஓ... காதல் ஓவியம் பாடும் காவியம் தேடினேன் ஓ... என் ஜீவனே தென்றலிலே மிதந்து வரும் தேன் மலரே நீ என் நாயகன் காதல் பாடகன் அன்பில் ஓடி இன்பம் கோடி என்றும் காணலாம் காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம் என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் ஓ ஓ... காதல் ஓவியம் பாடும் காவியம் தாங்குமோ என் தேகமே மன்மதனின் மலர்கணைகள் தோள்களிலே மோகம் தீரவே, வா என் அருகிலே உள்ளம் கோயில் கண்கள் தீபம் பூஜை காணலாம் காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம் என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் ஓ ஓ...
Audio Features
Song Details
- Duration
- 04:37
- Key
- 2
- Tempo
- 75 BPM