Yaeli Yaeli

3 views

Lyrics

ஏலி ஏலி என் காதலி
 ஏன் சிலுவையில் அறைந்தாள் சகி
 இனியும் நீயும் நானும் நாம் இல்லையே
 என்றாலும் காதல் பொய் இல்லையே
 இருப்பது ஒன்றை
 இழக்கின்ற வரை
 எதுவும் தோன்றுவது இல்லையே
 மழை அது வந்தால்
 உணவதை தாங்க
 எறும்பிடம் பலமில்லையே
 ♪
 ஏலா ஏலா என் காதலா
 நாம் பிாிந்தும் இன்னும் ஓா் காதலா
 எாியும் தீயும் காற்றும் ஓா் காட்டிலே
 என்னாகும் பூவும் சூட்டிலே
 மெழுகென்று நானும்
 நெருப்பென்று நீயும்
 உருகுவதே முறையானதே
 மறுபடி வந்தாய்
 அருகினில் நின்றாய்
 வெட்கம் கெட்ட காதல் ஏங்குதே
 ஓஹோ ஓஹோ
 

Audio Features

Song Details

Duration
04:40
Tempo
156 BPM

Share

More Songs by Justin Prabhakaran

Similar Songs