Kulebaa Vaa
2
views
Lyrics
யார் கண்ணும் தீண்டாத தீவொன்றிலே நாம் சென்று வாழ்வோமா வா காதலே வாசங்கள் போராடும் காடொன்றிலே நீ வந்தால் போர் ஓயும் வா காதலே ஒரு முத்தம் செய்ய ஒரு நாழிகை என்போம் பல முத்தம் சேர்த்து ஒரு மாளிகை செய்வோம் ஒரு முத்தத்தால் என்னை தண்டிக்க மறு முத்தத்தால் என்னை மன்னிக்க குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் லாவா குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் லாவா வால்மீன்கள் என் வானில் வீழ்கின்றதே கால் தீண்டி மேகங்கள் போகின்றதே பால் வீதி வீடொன்று வேண்டாம் என்றே ஆள் இல்லா கோள் ஒன்று கேட்கின்றதே உன் தேகம் போலே ஒரு விண்கலம் வேண்டும் உன் மோகம் போலே அதில் மின்கலம் வேண்டும் ஒளி வேகத்தில் பறப்போமே வா புது லோகத்தில் பிறப்போமே வா குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் லாவா குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் லாவா வருடும் ஒரு ராகம் கேட்கின்றேன் உன் கூந்தல் தந்தாய் சிறிதாய் ஒரு ஹைகூ கேட்கின்றேன் சிாித்தே நீ நின்றாய் வாழ என் உள்ளங்கை கேட்டாயோ தூங்க என் நெஞ்சின் மையம் கேட்டாயோ வானமே என் வானமே மொத்தமாய் நீ வேண்டுமே ஆயிரம் மாதங்கள் போதுமே வா குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் லாவா குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் லாவா
Audio Features
Song Details
- Duration
- 04:15
- Key
- 9
- Tempo
- 97 BPM