Kanne Kanne - Madras Gig

6 views

Lyrics

Love ticket'ல lottery அடிச்சாச்சே
 Weak wicket'ல victory எடுத்தாச்சே
 Dark night'u empty street'u
 முத்தம் ஒன்னு தருவாயா
 Love liquor தான் bottom sip அடிச்சேன்
 உன் sticker தான் ஒட்டி வெச்சு ரசிச்சேன்
 கண்ணு குள்ள பெண்ணே உன்ன
 பொத்தி வைப்பேன் தெரியாதா
 என் உசுருக்குள்ள
 அடிக்கடி மின்னல் தாக்க நீ தான் காரணம்
 என் மனசுக்குள்ள
 அடிதடி எண்ணம் போட நீ தான் காரணம்
 என் உசுருக்குள்ள
 அடிக்கடி மின்னல் தாக்க நீ தான் காரணம்
 என் மனசுக்குள்ள
 அடிதடி எண்ணம் போட நீ தான் காரணம்
 கண்ணே கண்ணே
 என் heart'u பாடும் பாட்டு நீ அடி
 கண்ணே கண்ணே
 என் சொத்து சுகம் மொத்தமும் நீ அடி
 என் lucky charm நீ தான்
 என் life love நீ தான்
 என் only hope'ம் நீ தான்
 இன்னும் சொன்னாலும் பொய் இல்லை கண்ணே
 ♪
 Single'ah நான் ரொம்ப நாளா இருந்தேன்
 Scoundrel உன்ன பார்த்ததால விழுதேன்
 செல்ல பொண்ணு உன்னால் இப்போ
 Cooking class'ku போறேன் டா
 காச எரிச்சு castle கட்ட வேண்டாம்
 போயஸ் garden'ல penthouse வீடு வேண்டாம்
 குடிசை வீட்டில் AC மாட்டி
 ஜம்முன்னுதான் இருப்போம் டா
 என் உசுருக்குள்ள
 அடிக்கடி மின்னல் தாக்க நீ தான் காரணம்
 என் மனசுக்குள்ள
 அடிதடி எண்ணம் போட நீ தான் காரணம்
 என் உசுருக்குள்ள
 அடிக்கடி மின்னல் தாக்க நீ தான் காரணம்
 என் மனசுக்குள்ள
 அடிதடி எண்ணம் போட நீ தான் காரணம்
 கண்ணே கண்ணே
 என் heart'u பாடும் பாட்டு நீ அடி
 கண்ணே கண்ணே
 என் சொத்து சுகம் மொத்தமும் நீ அடி
 என் lucky charm நீ தான்
 என் life love நீ தான்
 என் only hope'ம் நீ தான்
 இன்னும் சொன்னாலும் பொய் இல்லை கண்ணே
 ♪
 கண்ணே கண்ணே கண்ணே
 புதுசு புதுசா என்னை காதலி
 கண்ணே கண்ணே கண்ணே
 கடைசிவரை நான் வாரேன் no worry
 கண்ணே கண்ணே கண்ணே
 புதுசு புதுசா என்னை காதலி
 கண்ணே கண்ணே கண்ணே
 ♪
 கண்ணே
 

Audio Features

Song Details

Duration
03:51
Tempo
90 BPM

Share

More Songs by Leon James

Albums by Leon James

Similar Songs