Althota Boopathy
3
views
Lyrics
அட ஆள்தோட்ட பூபதி நானடா அந்த அமரதோட்ட பூபதியும் நானடா ஒரு பாட்டு நான் பாடபோறேன் கேளுடா அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா இவ முத்தமெல்லாம் ஒரு குத்தாலமா இவ மூடி வெச்ச ஒரு மத்தாளம்மா காதல் கல்யாணத்த அந்த சாமி செஞ்சானடா சாமி எந்த சாமி அந்த சாமி கந்தசாமி அட ஆள்தோட்ட பூபதி நானடா அந்த அமரதோட்ட பூபதியும் நானடா ஒரு பாட்டு நான் பாடபோறேன் கேளுடா அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா ♪ தொட்டு தொட்டு பேசும் பூங்கொடி தூக்கம் கெட்டு போனேன் நானடி உள்ளுக்குள்ளே ரத்தம் ஊறுதே உன்னால் ஆசை எல்லை மீறுதே ஏ தூண்டில் சிக்காத மீனு ஒன்னு துள்ளி குதிப்பத பாத்துக்கடா ஆடும் ஆட்டத்தை கண்டதாலே ஆயுள் கைதி ஆனேனடா இவ கட்டுடலே ஒரு கல்லூாி தான் அதில் கல்வி கற்க நான் வந்தேனடா வாடி பொட்ட புள்ள என்ன யாரும் தொட்டதில்ல ஓர பாா்வையாலே என்ன ஓங்கி அறைஞ்சவளே அட ஆள்தோட்ட பூபதி நானடா அந்த அமரதோட்ட பூபதியும் நானடா ஒரு பாட்டு நான் பாடபோறேன் கேளுடா அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா ♪ சிக்கு புக்கு சிக்கு ரயிலுடா இவ சேல கட்டி வந்த மையிலுடா மோகத்தாலே உள்ளம் நோகுதே மூங்கில் காடாய் தேகம் வேகுதே பட்டு சேலை போல் என்ன நீயே சுத்தி சுத்தி கட்டிக்கோடி பாதி கண்ணாலே நீயும் பாா்த்தா பட்டினத்தாரும் கோவலன் தான் இவ கன்னி ராசி நான் கண்ணன் ராசி நம்ம ஜாதகத்தில் இனி நல்ல ராசி வாடி பொட்ட புள்ள என்ன யாரும் தொட்டதில்ல ஓர பாா்வையாலே என்ன ஓங்கி அறைஞ்சவளே அட ஆள்தோட்ட பூபதி நானடா அந்த அமரதோட்ட பூபதியும் நானடா ஒரு பாட்டு நான் பாடபோறேன் கேளுடா அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா இவ முத்தமெல்லாம் ஒரு குத்தாலமா இவ மூடி வெச்ச ஒரு மத்தாளம்மா காதல் கல்யாணத்த அந்த சாமி செஞ்சானடா சாமி எந்த சாமி அந்த சாமி கந்தசாமி வாடி பொட்ட புள்ள என்ன யாரும் தொட்டதில்ல ஓர பாா்வையாலே என்ன ஓங்கி அறைஞ்சவளே
Audio Features
Song Details
- Duration
- 04:55
- Key
- 10
- Tempo
- 77 BPM