Shades of Kadhal
1
views
Lyrics
உனக்கென நான் எனகென நீ உயிர் கரையும் நொடி இதுதான் உனக்கென நான் எனகென நீ உயிர் கரையும் நொடி இதுதான் ஆகாயம் தீயாகவே விழியெல்லாம் நீயாகவே உன்னை தேடி வருவேனடி கைக்கோர்த்து கொள்வேனடி ஆகாயம் தீயாகவே விழியெல்லாம் நீயாகவே உன்னை தேடி வருவேனடி கைக்கோர்த்து கொள்வேனடி ♪ கொண்டாடவே கண் வீசுன பாரு நெஞ்செல்லாம் ஜோரு கண் மூடவே நெஞ்சேறுவ பாரு slim ஆன தேரு கொண்டாடவே கண் வீசுன பாரு நெஞ்செல்லாம் ஜோரு கண் மூடவே நெஞ்சேறுவ பாரு slim ஆன தேரு காதல் உள்ளார ஏதோ பண்ணுதடா உன்ன தேடி எங்கேயும் வருவேனடா ஆகாயம் தீயாகவே விழியெல்லாம் நீயாகவே உன்னை தேடி வருவேனடி கைக்கோர்த்து கொள்வேனடி ஆகாயம் தீயாகவே விழியெல்லாம் நீயாகவே உன்னை தேடி வருவேனடி கைக்கோர்த்து கொள்வேனடி உனக்கென நான் எனகென நீ உனக்கென நான் ♪ எனகென நீ
Audio Features
Song Details
- Duration
- 02:56
- Key
- 7
- Tempo
- 170 BPM