Agnikunjondru

6 views

Lyrics

அக்னிக் குஞ்சொன்று கண்டேன்
 அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
 அக்னிக் குஞ்சொன்று கண்டேன்
 அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
 வெந்து தணிந்தது காடு
 வெந்து தணிந்தது காடு
 தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
 வெட்டி அடிக்குது மின்னல்
 கடல் வீரத் திரை கொண்டு விண்ணை இடிக்குது
 கொட்டி இடிக்குது மேகம்
 கூ கூவென்று விண்ணைக் குடையுது காற்று
 சட்டச்சட சட்டச்சட டட்டா
 சட்டச்சட சட்டச்சட டட்டா
 என்று தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்

Audio Features

Song Details

Duration
03:19
Tempo
150 BPM

Share

More Songs by Masala Coffee

Albums by Masala Coffee

Similar Songs