Azhage (feat. Thenuja)
Lyrics
ஏன்டி உன்ன நான் Love பண்ணுறேன் ஏன்டி உன் பின்னால் நாயா சுத்துறேன் ஏன்டி உன்ன நான் நாளும் நெனைக்கிறேன் அடி ஏன்டி அடி ஏன்டி அடி ஏன் உன்னப்போல பொண்ணை இந்த உலகத்துல பார்த்ததில்லை எந்தன் மனசை கொள்ளை கொண்ட பொண்ணு வேற யாரும் இல்ல அழகே அழகே என் அழகே நிலவே நிலவே முழு நிலவே அழகே அழகே என் அழகே நிலவே நிலவே முழு நிலவே ♪ கனவில் வந்த பெண்ணே நீயே நீதானோ உன்னை சேரும் முன்னே உயிர் பிரிவேனோ நெஞ்சாங்குழி ஓரத்துல நீ இருந்தா போதும் புள்ள நீ மட்டும் போதும் புள்ள வேற யாரும் தேவ இல்லை நீ போகும் பாதை அதுல நான் வருவேன் நிழலை போல ஒரு வார்த்தை நீயும் கூறடி கனவில் வந்த பெண்ணே நீயே நீதானோ உன்னை சேரும் முன்னே உயிர் பிரிவேனோ அழகே அழகே அழகே உன்ன பிரியமாட்டேன் உன்ன பிரிஞ்சு வாழமாட்டேன் அது சொர்கம் என்றாலும் நரகம் என்றாலும் கூடவே வருவேன் உன்னோட சேர கூட வாழ உசுர கூட விடுவேன் அழகே அழகே என் அழகே நிலவே நிலவே முழு நிலவே அழகே அழகே என் அழகே நிலவே நிலவே முழு நிலவே
Audio Features
Song Details
- Duration
- 04:32
- Key
- 8
- Tempo
- 90 BPM