Yaanji - From "Vikram Vedha"
6
views
Lyrics
யாஞ்சி யாஞ்சி ஏன் நெஞ்சில் வந்து வந்து நிக்குற ஏன் என்ன சாஞ்சி சாஞ்சி நீ பார்த்து உன்னில் சிக்க வைக்குற ஏன் கனாவென முளைக்கிறாய் இமை அனைக்கையில் நான் வினா வென வலைகிறேன் உனை நினைக்கையில் ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே நீதானடி என் வாழ்க்கையே ஓ ஹோ ஓ நீ என்பதே நான் என்கிற நீயே ஓ நெஞ்சாத்தியே(நெஞ்சாத்தியே), நெஞ்சாத்தியே நீதானடி என் வாழ்க்கையே ஓ ஹோ ஓ நீ என்பதே நான் என்கிற நீயே யாஞ்சி ஏன்... ♪ மென்மையாய் மெல்ல நகரும் எந்தன் நாட்குறிப்பில் பண்மையாய் நீ வந்து சேரும் மாயம் என்ன என்னவோ செய்கிறாய் நீ என் ஆயுள் எல்லைகள் போல் ஆகிறாய் ஓ ஹோ ஓ காந்தமாய் என்னை ஈர்க்கும் உந்தன் அன்பு இன்று சாந்தமாய் என்னை கட்டி போடும் ஜாலம் என்ன கேட்கிறேன் கூரடி பெண்மையே வாழ்க்க போகும் தூரம் நீயும் நானும் போக வேணும் எந்தன் நெஞ்சில் கோடி ஆசை தோன்றுது நீ எந்தன் பாதி என்றும் நானும் உந்தன் மீதி என்றும் காதல் காதுக்குள்ள வந்து ஓடுது யாஞ்சி... ♪ ஓ ஹோ ஓ... உன் விரல் என்னை செல்லமாக தீண்டும் நேரம் என் நிழல் உன்னை ஒட்டிக்கொள்ளும் ரொம்ப நேரம் போர்வையில் நூல் என சேர்ந்து கொண்டோமே எப்போதும் கண் மூடியே பிரம்மனால் ஆன பொம்மலாட்டம் பூமி மீது நூலினால் ஆடும் பொம்மையாக நீயும் நானும் ஆடுவோம், சாடுவோம், மீழுவோம் ஏதோ ராகம் நெஞ்சுக்குள்ள வந்து வந்து உன் பேரை சொல்லி சொல்லி பாடுது என் ரத்த செல்கள் உன்ன கண்ட பின்பு கொடிகள் ஏந்தி உன்ன முத்தம் செய்ய சொல்லி கூவுது யாஞ்சி... ஓ ஹோ ஓ ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே நீதானடி என் வாழ்க்கையே ஓ ஹோ ஓ நீ என்பதே நான் என்கிற நீயே ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே நீதானடி என் வாழ்க்கையே ஓ ஹோ ஓ நீ என்பதே நான் என்கிற நீயே யாஞ்சி ஏன்...
Audio Features
Song Details
- Duration
- 04:30
- Key
- 9
- Tempo
- 133 BPM