Kette Varthe
7
views
Lyrics
குடிகாரன் பெத்த மகளே உன்ன ஒருவாட்டி பாத்தாலும் இருட்டாகும் பகளே கோவத்த வெச்ச கிளியே உன்ன நெனச்சாலும் மறந்தாலும் தாங்காது உயிரே காட்டுரியா உன் கொரங்கு சேட்டைய பாக்குறியா நான் கட்டுன கோட்டைய கடவுள் ஆம்பலைக்கு பொம்பலைய படச்சி வெச்சான் காதல் தோல்விய தான் எனக்குன்னு படச்சி வெச்சான் ஆனா கேட்ட வார்த்தைய மட்டும் உனக்குன்னு தான் எழுதி வெச்சான் குடிகாரன் பெத்த மகளே உன்ன ஒருவாட்டி பாத்தாலும் இருட்டாகும் பகளே கோவத்த வெச்ச கிளியே உன்ன நெனச்சாலும் மறந்தாலும் தாங்காது உயிரே ♪ வாயிக்கு ருசியாக சமச்சு போட்டு என் கண்ணுக்கு குளிராக அழக காட்டி தெனம் கோயிலுக்கு போயி ஒரு சூடம் ஏத்தி என்ன நம்ப வெச்சி மோசம் பண்ணிட்டா கொஞ்ச நாளா மட்டும்தான் அவ கூட இருந்தா நான் எப்போதுமே உனக்கு தான்னு சத்தியம் பண்ணா என் தாய போல நானும் நம்பி இருந்தேன் என்ன நாய போல அலைய வெச்சிட்டா அவள நெனைக்கும் போது கண்ணீர் வடியிது பழைய ஞாபகம் தான் நெனவு திரும்புது விட்டுட்டு போன உறவு திருப்ப கிடைக்குமா அவளுக்கு என்ன பத்தி நெனப்பு இருக்குமா ஊரெல்லாம் complaint பண்ணுது என்ன பத்தி போரலி பேசுது மிஞ்சிருந்த மானமும் போச்சுடி பதில் சொல்லுடி கடவுள் ஆம்பலைக்கு பொம்பலைய படச்சி வெச்சான் ♪ காதல் தோல்விய தான் எனக்குன்னு படச்சி வெச்சான் ஆனா கேட்ட வார்த்தைய மட்டும் உனக்குன்னு தான் எழுதி வெச்சான் நான் யாருன்னு உனக்கு தெரியுமா சொல்லுடி தெய்வசெய்து என் வாழ்க்கையில் திரும்ப திரும்ப வாராதடி பேசாதடி பாக்காதடி ♪ பாதியில விட்டுப்புட்டு போறதுக்கா பச்ச மனச பரிச்ச சொல்லுடி hey, hey, hey, hey, hey, hey குடிகாரன் பெத்த மகளே உன்ன ஒருவாட்டி பாத்தாலும் இருட்டாகும் பகளே கோவத்த வெச்ச கிளியே உன்ன நெனச்சாலும் மறந்தாலும் தாங்காது உயிரே காட்டுரியா உன் கொரங்கு சேட்டைய பாக்குறியா நான் கட்டுன கோட்டைய கடவுள் ஆம்பலைக்கு பொம்பலைய படச்சி வெச்சான் காதல் தோல்விய தான் எனக்குன்னு படச்சி வெச்சான் ஆனா கேட்ட வார்த்தைய மட்டும் உனக்குன்னு தான் எழுதி வெச்சான் குடிகாரன் பெத்த மகளே உன்ன ஒருவாட்டி பாத்தாலும் இருட்டாகும் பகளே குடிகாரன் பெத்த மகளே உன்ன ஒருவாட்டி பாத்தாலும் இருட்டாகும் பகளே
Audio Features
Song Details
- Duration
- 04:08
- Key
- 8
- Tempo
- 135 BPM