Kannadi Poovukku
1
views
Lyrics
கண்ணாடி பூவுக்கு வண்ணமில்ல உன்கிட்ட என் காதல் சொன்னதில்ல மௌனத்தில் வார்த்தைகள் சொந்தமில்ல உன்னால கண் தூங்கல நீ தீ போல் பூச்செடி போனதே என் மூச்சடி உன்னால் தானடி மனம் ஊஞ்சலாய் ஆடும் தேரடி காதல் கண்ணுக்குள்ளே எட்டு போட மின்னல் நெஞ்சுக்குள்ளே மெட்டு போட பூமி பந்து போலே உந்தன் நியாபகம் காதல் தான் சுத்துதே உன்ன பார்த்தா உச்சி கொட்டி போவேன் பச்ச புள்ள ஆவேன் அச்சு வெல்லம் நீதானே என்ன கேட்டா காதல் சொல்ல மாட்டா ராஜா ராணி சீட்டா நெஞ்ச குலுக்கி போட்டாலே குதிக்குறேன் பறக்குறேன் பறவை போல நான் இப்ப தரையிலும் மிதக்குறேன் குழந்தை போல நான் உருகுறேன் கரையுறேன் மெழுக போல நான் உன்ன இரவிலும் தொடருவேன் நிழல்ல போல நான் கண்ணாடி பூவுக்கு வண்ணமில்ல உன்கிட்ட என் காதல் சொன்னதில்ல மௌனத்தில் வார்த்தைகள் சொந்தமில்ல உன்னால கண் தூங்கல நான் யாரோடு பேச நீ இல்லாமலே நான் யாரோடு யாரோ நீ சொல்லாமலே உள்ளுக்குள்ளே காதல் உண்டானதே ஊருக்கும் நட்புக்கும் தெரியாமலே கையேடு தான் கைகள் சேரும் வரை கண்ணாலே நாம் பேசலாம் குதிக்குறேன் பறக்குறேன் பறவை போல நான் இப்ப தரையிலும் மிதக்குறேன் குழந்தை போல நான் உருகுறேன் கரையுறேன் மெழுக போல நான் உன்ன இரவிலும் தொடருவேன் நிழல்ல போல நான் கண்ணாடி பூவுக்கு வண்ணமில்ல உன்கிட்ட என் காதல் சொன்னதில்ல மௌனத்தில் வார்த்தைகள் சொந்தமில்ல உன்னால கண் தூங்கல நீ தீ போல் பூச்செடி போனதே என் மூச்சடி உன்னால் தானடி மனம் ஊஞ்சலாய் ஆடும் தேரடி
Audio Features
Song Details
- Duration
- 03:59
- Key
- 6
- Tempo
- 141 BPM