Yaayum

1 views

Lyrics

யாயும் ஞாயும் யா... ராகியரோ
 எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
 செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை
 நெஞ்சம்தாம் கலந்தனவே
 கலந்தனவே
 ஏ லே லே லே லே லே லே
 ஏ லே லே லே லே லே லே ஏ
 ஏ லே லே லே லே லே லே
 ஏ லே லே லே லே லே லே ஏ
 பாக்காத நேரத்தில் பாக்குறதும்
 குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும்
 கண்ணாடி முன்னாடி பேசுறதும்
 காதல் வசப்பட்ட அறிகுறியா
 ஏ லே லே லே லே லே லே
 ஏ லே லே லே லே லே லே ஏ
 ஏ லே லே லே லே லே லே
 ஏ லே லே லே லே லே லே ஏ
 யாயும் ஞாயும் யா... ராகியரோ
 எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
 செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை
 நெஞ்சம்தாம் கலந்தனவே
 கலந்தனவே
 பாத தெரியாம நடக்குறதும்
 சிறகே இல்லாம பறக்குறதும்
 உன்னோட நெனப்பில் இருக்குறதும்
 காதல் வசப்பட்ட அறிகுறியா
 ஏ லே லே லே லே லே லே
 ஏ லே லே லே லே லே லே ஏ
 ராத்தூக்கம் இல்லாம விழிக்கிறதும்
 புரண்டு புரண்டு படுக்குறதும்
 கனவு கலைஞ்சி முழிக்கிறதும்
 காதல் வசப்பட்ட அறிகுறியா
 ஏ லே லேலே லே லே லே
 ஏ லே லே லே லே லே லே ஏ
 ஏ லே லே லே லே லே லே
 ஏ லே லே லே லே லே லே ஏ
 யாயும் ஞாயும் யா... ராகியரோ
 எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
 செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை
 நெஞ்சம்தாம் கலந்தனவே
 கலந்தனவே
 

Audio Features

Song Details

Duration
04:46
Key
10
Tempo
200 BPM

Share

More Songs by Shabir Sulthan

Similar Songs