Neram (feat. Dhinesh Nagarajan)
2
views
Lyrics
ஒரு பொய் என்னை தாக்க கண்ணீரே தரை சேருதே அடடா உனை காக்க அந்த முடிவுக்குள் துணை நீங்குதே சுமந்தால் வலிதானே வாழ்கையே சுமை தானடி கடந்தால் கரைதானே உண்மைகள் பல நூறடி இந்த அலைகளும் எனை சேரவே என் கவிதைகள் உனை சேருமே கடல் கரைகளும் அலை போலவே என் காலங்கள் கடந்தோடுமே நேரம் தப்பி ஓட ஒரு பொய்ய மறச்ச அதனால சும தாங்கும் என் மனச தொலைச்ச காலம் கடிகாரம் நான் பாத்தே நடந்த ராகம் பதினாறும் என சேத்தே கொடுத்த ♪ ஒரு நொடியினில் காயம் ஆற உன் பார்வை மாயமா என் வாழ்கையில் நேரம்தானே என் ஜென்ம பாவமா அந்த நிலா வண்ணம் கொள்ள பல உலா செல்வோமடி இந்த விழ காலத்திலும் உன் கண்ணில் மாய விழி அடி இதழ்கள் வார்த்தைகள் பேச உந்தன் கண்ணில் கண்ணீர் வரமா சாபமா என்று மாறிடும் அந்த நொடி நேரம் தப்பி ஓட ஒரு பொய்ய மறச்ச அதனால சும தாங்கும் என் மனச தொலைச்ச காலம் கடிகாரம் நான் பாத்தே நடந்த ராகம் பதினாறும் என சேத்தே கொடுத்த ஒரு பொய் என்னை தாக்க கண்ணீரே தரை சேருதே அடடா உனை காக்க அந்த முடிவுக்குள் துணை நீங்குதே சுமந்தால் வலிதானே வாழ்கையே சுமை தானடி கடந்தால் கரைதானே உண்மைகள் பல நூறடி இந்த அலைகளும் எனை சேரவே என் கவிதைகள் உனை சேருமே கடல் கரைகளும் அலை போலவே என் காலங்கள் கடந்தோடுமே நேரம் தப்பி ஓட ஒரு பொய்ய மறச்ச அதனால சும தாங்கும் என் மனச தொலைச்ச காலம் கடிகாரம் நான் பாத்தே நடந்த ராகம் பதினாறும் என சேத்தே கொடுத்த
Audio Features
Song Details
- Duration
- 04:17
- Tempo
- 140 BPM