Saage Poren

1 views

Lyrics

உன்னை காதலிச்சாதாலே நானும் கண்ணீர் விட்டேன் நொந்து போனேன்
 கஷ்டப்பட்டு காயப்பட்டு ஒண்டி கட்டையா நான் ஆனேன்
 என்னால தாங்க முடியல வாழ புடிக்கல
 பைத்தியம் புடிக்குது மூள கொளம்புது சாக தோணுது
 மனசு மறக்க மறுக்குது வெறுக்குது ஐயோ எதுவும் வேணாம்
 நீ இல்லாத வாழ்க்கை அது வேணாம்
 ரத்தம் சிந்துது பேனா
 அவ ஏன்டா என்ன விட்டுட்டு போனா காணா
 ஆனா தப்பு என்னோடது தானா
 சொன்னா தந்தது விஷமா தேனா தெரியலையே எனக்கு
 சிதறி நொறுங்கிய கண்ணாடி நானா
 உன் காதல் நிஜமுன்னு நினைச்சி போட்டேன் நானும் தப்பு கணக்கு
 ஆசை காட்டி மோசம் செஞ்ச அதுல என்னடி நிம்மதி உனக்கு
 பாசம் ஆனது வெறுப்பு உலகம் இருளுது
 எனக்கு மிஞ்சி இருப்பது உயிர் மட்டும் அதையும் நீ எடுத்துக்கோ
 முழுவதும் உனக்கு பிணமான பிறகு
 சித்திரமா வரைஞ்ச காதல் கதை
 இப்படி சாக்கடையில் போவதுக்கா?
 கைய விடு நா சாக போறேன் தலையில் எண்ணெய் வைக்க நீ வரியா?
 சித்திரமா வரைஞ்ச காதல் கதை
 இப்படி சாக்கடையில் போவதுக்கா?
 கைய விடு நா சாக போறேன் தலையில் எண்ணெய் வைக்க நீ வரியா?
 நரம்ப வெட்டவா தண்டவாளது மேல தலைய வைக்கவா
 காத்தாடியில கயிற கட்டி தூக்கில் தொங்கவா
 தூக்க மாத்திரைய வாயில போட்டு நா முழுங்கவா
 விஷத்தை குடிச்சு விட்டு அறைய பூட்டிக்கொண்டு படுக்கவா
 சொல்லடி நா என்ன செய்ய சொல்லடி
 கிறுக்கனாகுறேன் சாக துடிக்கிறேன்
 பொளம்புறேன் தினம் அழுகுறேன் கண்ணு கலங்குறேன்
 என்னை வெறுக்கிறேன் உன்னை மறக்க பாக்குறேன் முடியல
 ஒன்னும் புரியல உள்ள முல்லா குத்துற நீ என்ன செய்ய சொல்லடி
 அதனால என்னோட சாவ தேடி போறேன் நீ இல்லாத வழக்கை வேணாம்
 நா கல்லறைக்கு போறேன்
 ஊர் உன்னை குத்தம் சொல்லும் அந்த பழி உன்னை சேரும்
 நரகத்தில் சிந்திப்போம் என்னை நீயும் மன்னிச்சுருடி
 சித்திரமா வரைஞ்ச காதல் கதை
 இப்படி சாக்கடையில் போவதுக்கா?
 கைய விடு நா சாக போறேன் தலையில் எண்ணெய் வைக்க நீ வரியா?
 சித்திரமா வரைஞ்ச காதல் கதை
 இப்படி சாக்கடையில் போவதுக்கா?
 கைய விடு நா சாக போறேன் தலையில் எண்ணெய் வைக்க நீ வரியா?
 தேடாதே என்னைப் போக விடு நா போறேன் நீ என்னை சாக விடு
 தேடாதே என்னைப் போக விடு நா போறேன் நீ என்னை சாக விடு
 ♪
 சித்திரமா வரைஞ்ச காதல் கதை
 இப்படி சாக்கடையில் போவதுக்கா?
 கைய விடு நா சாக போறேன் தலையில் எண்ணெய் வைக்க நீ வரியா?
 சித்திரமா வரைஞ்ச காதல் கதை
 இப்படி சாக்கடையில் போவதுக்கா?
 கைய விடு நா சாக போறேன் தலையில் எண்ணெய் வைக்க நீ வரியா?
 

Audio Features

Song Details

Duration
03:46
Key
5
Tempo
79 BPM

Share

More Songs by Sheezay

Albums by Sheezay

Similar Songs