Maargazhi Tingal
2
views
Lyrics
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடி சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாரா யணனே, நமக்கே நாரா யணனே, நமக்கே பறைதருவான் நாரா யணனே, நமக்கே பறைதருவான் பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய் பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்
Audio Features
Song Details
- Duration
- 02:07
- Key
- 2
- Tempo
- 90 BPM