Saaral Mazhaiyaa
6
views
Lyrics
சாரல் மழையா மேல பொழிஞ்ஜாயே... இதயம் முழுக்க நிறஞ்சி விட்டாயே... உன்னால உறங்க மறந்தே போனேன்... உம்மேல நானும் கிறுக்கா ஆனேன்... கண்ணாடி போல சிதறி போனேன்... நீ என்னை கேட்டா உசுரையும் தாரேன்... உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே... கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே... உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே... கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே... ♪ பூ எல்லாம் பூக்குதே... உன் முன்னே தோற்குதே ... ஓ... பூ எல்லாம் பூக்குதே... உன் முன்னே தோற்குதே... வேண்டும்... உன் மடி மீது உறக்கம் இதுதான் அன்பே நான் ஏங்கும் சொர்க்கம்... ஆஹா... து இதுபோல் வேறெந்த உறவும்... நீ தான் உயிரே என் தாயின் வடிவம்... கனவெல்லாம் நினைவாகி நீயானது... உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே... கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே... உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே... கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே...
Audio Features
Song Details
- Duration
- 03:13
- Key
- 4
- Tempo
- 135 BPM