ValamenuKkum

1 views

Lyrics

வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
 அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம்
 அந்த நடு கடலில் நடக்குதையா திருமணம்
 அங்க அசுர கொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்
 கல்யாணமாம் கல்யாணம்
 கல்யாணமாம் கல்யாணம்
 கல்யாணமாம் கல்யாணம்
 கல்யாணமாம் கல்யாணம்
 வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
 அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம்
 ♪
 ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டுதானே நாட்டியம்
 இயம் மேள தாளம் முழங்கிவரும் வஞ்சிர மீனு வாத்தியம்
 ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டுதானே நாட்டியம்
 இயம் மேள தாளம் முழங்கிவரும் வஞ்சிர மீனு வாத்தியம்
 பாறை மீனு நடத்தி வரார் பார்ட்டியும்
 நம்ம பாறை மீனு நடத்தி வரார் பார்ட்டியும்
 அங்கு தேர் போல போகுதையா ஊர்கோல காட்சியும், ஊர்கோல காட்சியும்
 வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
 அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம்
 ♪
 கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் love'uங்கோ
 இத பார்த்து விட்ட உழுவ மீனு வச்சதையா வட்டிங்கோ
 கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் love'uங்கோ
 இத பார்த்து விட்ட உழுவ மீனு வச்சதையா வட்டிங்கோ
 பஞ்சாயத்து தலைவரான சுறா மீனு தானுங்கோ
 பஞ்சாயத்து தலைவரான சுறா மீனு தானுங்கோ
 அவர் சொன்ன படி இருவருக்கும் நிச்சயதார்த்தம் தானுங்கோ
 கல்யாணம் நடந்து வருது பாருங்கோ
 வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
 அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம்
 ♪
 மாப்பிள்ள சொந்த பந்தம் மீச கார இறாங்கோ
 அந்த நெத்திலி பொடியும் கார பொடியும் கலகலன்னு இருக்குது
 மாப்பிள்ள சொந்த பந்தம் மீச கார இறாங்கோ
 அந்த நெத்திலி பொடியும் கார பொடியும் கலகலன்னு இருக்குது
 பெண்ணுக்கு சொந்த பந்தம் மீச கார கடுமா
 பெண்ணுக்கு சொந்த பந்தம் மீச கார கடுமா
 அந்த சங்கர மீனும் வவ்வலு மீனும் வரவழைப்ப தருகுது, வரவழைப்ப தருகுது
 வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
 அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம்
 ♪
 மாப்பிள்ள வாழ மீனு பழவர்காடு தானுங்கோ
 அந்த மணப்பொண்ணு விலங்கு மீனு மீஞ்சுறு தானுங்கோ
 மாப்பிள்ள வாழ மீனு பழவர்காடு தானுங்கோ
 அந்த மணப்பொண்ணு விலங்கு மீனு மீஞ்சுறு தானுங்கோ
 இந்த திருமணத்த நடத்திவைக்கும் திருகமாலு அண்ணங்கோ
 இந்த திருமணத்த நடத்திவைக்கும் திருகமாலு அண்ணங்கோ
 இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுஷன் யாருங்கோ?
 தலைவரு திமிங்கலம் தானுங்கோ
 வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
 அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம்
 அந்த நடு கடலில் நடக்குதையா திருமணம்
 அங்க அசுர கொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்
 வால மீனுக்கும்
 அந்த சென்னாகுனி
 நடு கடலில்
 அங்க அசுர கொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்
 
Audio Features

Song Details

Duration
04:41
Key
4
Tempo
133 BPM

Share

More Songs by Sundar C. Babu

Similar Songs