Dhavaniyae Enna

3 views

Lyrics

(ஓ-ஓ-ஓ)
 (ஓ-ஓ-ஓ)
 ♪
 தாவணியே என்னை மயக்குறியே
 (தக்தரிதக்-தக்க-தக்க-தையதோம்)
 ராப்பகலா வந்து உலுக்குறியே
 (தக்தரிதக்-தக்க-தக்க-தையதோம்)
 தாவணியே என்னை மயக்குறியே
 ராப்பகலா வந்து உலுக்குறியே
 மனசுல கரகம் ஆடுவதேன்டி
 வாறி அணைச்சா வழுக்கிறியே
 அடி பாதி மறச்சே கலக்குறியே
 ♪
 தாவணியும் இங்கு தவிக்குதய்யா
 (தக்தரிதக்-தக்க-தக்க-தையதோம்)
 ராப்பகலா உன்னை நினைக்குதய்யா
 (தக்தரிதக்-தக்க-தக்க-தையதோம்)
 ♪
 (தத்தரி-தத்தோ-தத்தரி-தத்தோ-தத்தரி-தத்தத்தோ)
 (ஓ-தத்தரி-தத்தோ-தத்தரி-தத்தோ-தத்தரி-தத்தத்தோ-ஓ)
 ♪
 வத்திக்குச்சி பத்தவைக்கும் கண்ணு உனக்கு
 வாழதண்டு கால கண்டு நெஞ்சில் சுளுக்கு
 (ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ)
 ரெட்டை வட சங்கிலியில் ஊஞ்சல் இருக்கு
 உன்னை வெச்சு ஆட்டிவிட ஆசை எனக்கு
 (ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ)
 மிதக்குது படகு தவிக்குது துடுப்பு
 உதவிக்கு வாயேன் ஓடையே
 பார்வையாலே கவுக்குறியே என்னை
 Soap'u போட்டு வெளுக்கிறியே
 ♪
 தாவணியே என்னை மயக்குறியே
 (தக்தரிதக்-தக்க-தக்க-தையதோம்)
 ராப்பகலா வந்து உலுக்குறியே
 (தக்தரிதக்-தக்க-தக்க-தையதோம்)
 (ம்-ம்)
 (ம்-ம்)
 (ஷாவா)
 (ஷாவா)
 (ஷாவா)
 ♪
 (ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ)
 மச்சமுள்ள மயிலுக்கு அச்சம் எதுக்கு
 மிச்சமுள்ள இடத்துக்கு என்னை உடுத்து
 (ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ)
 தேக்கு மர உடம்புல என்னை தொலைக்க
 வெக்கம் வந்து கொக்கி போட்டு மெல்ல இழுக்க
 (ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ)
 இடுப்புல மடிப்பா இதயத்தில் துடிப்பா
 மாறிட தவிப்பேன் காதலி
 ஆசை இருக்கா புது கிளியே
 என்னை மாச கணக்கா வதைக்கிறியே
 ♪
 ஏய்-தாவணியே என்னை மயக்குறியே
 (தக்தரிதக்-தக்க-தக்க-தையதோம்)
 ராப்பகலா வந்து உலுக்குறியே
 (தக்தரிதக்-தக்க-தக்க-தையதோம்)
 ஹோய்-தாவணியே என்னை மயக்குறியே
 ராப்பகலா வந்து உலுக்குறியே
 மனசுல கரகம் ஆடுவதேன்யா
 பார்வையாலே கவுக்குறியே
 என்னை soap'u போட்டு வெளுக்கிறியே
 பார்வையாலே கவுக்குறியே
 என்னை soap'u போட்டு வெளுக்கிறியே
 

Audio Features

Song Details

Duration
04:16
Key
7
Tempo
84 BPM

Share

More Songs by Swarnalatha

Albums by Swarnalatha

Similar Songs