Rangarattinam

5 views

Lyrics

Oh ho ho oh ho ho shinning like a star (போடு)
 Ra Pa pa paa pa pa mmm
 ♪
 ஆகாசம் வாகாக்கும் வண்ண கிளியே!
 ஏகாந்த ஏவலோ வண்ணகிளியே!
 நீனா விண்மீனா என் நந்த கிளியே!
 மைனாக்கள் கை கொஞ்சும் மஞ்ச கிளியே!
 ♪
 திக்கேத்தும் தீராரா நீல வாணமே!
 பக்கத்தில் வாராயா பஞ்ச பூதமே!
 வா மச்சான் வாழத்தான் இந்த வாழ்க்கையே
 சோகத்தில் ஆழத்தான் நேரம் இல்லையே
 அனுபவி அனுபவி அனுபவி, காத்தோடு
 சிறகடி சிறகடி சிறகடி, கூத்தாடி
 மறுபடி மறுபடி மறுபடி
 சுத்தி வந்தே மேல கீழ காட்டும்
 ரங்க ராட்டினம் தான் வாழ்க்க இன்ப
 வரமடி வரமடி வரமடி, வரவரவர
 நிறமடி நிறமடி நிறமடி, நிறமதியென
 மிளிரடி மிளிரடி மிளிரடி, உலகெல்லாம்
 சமமடி சமமடி சமமடி, யாவுமே!
 Oh ho ho oh ho ho
 Shining like a star
 Ra pa pa paa pa pa
 Like a moving star
 We are the brightest Beam
 Sha la la la la
 No matter where you are from?
 Or who you are?
 தட்டுமா சொல்ல தட்டு
 தக்காளிக்கு முக்காகுத்து
 தொட்டுமா நாலு கொட்டு
 பட்டாலத்து மச்சானுக்கு
 புட்டுமா சீனி புட்டு
 சிக்கி முக்கு சிப்போயுக்கு
 கெட்டிமா கண்ணு ரெண்டா
 கட்டி புட்டா கண்ணாமூச்சி ரே!
 நல்லிமா நல்லி நல்லி
 கில்லி கொட்டு கொத்தமல்லி
 பல்லிமா பல்லி பல்லி
 பாலம் வெட்டு பல்லாங்குழி
 வெண்ணிலா வெள்ளி வெள்ளி
 கூறகொட்ட குண்டு மல்லி
 ஓட்டமும் நின்னுபுட்டா
 டன் டனாக்குட்டானக்கு தாண்டி!
 ♪
 We are the greatest!
 We are brightest!
 We are the wisest!
 We are the future!!
 We are the makers
 We are the shakers
 We are the fighters
 We are the Righteous!!
 அனுபவி அனுபவி அனுபவி, காத்தோடு
 சிறகடி சிறகடி சிறகடி, கூத்தாடி
 மறுபடி மறுபடி மறுபடி
 சுத்தி வந்தே மேல கீழ காட்டும்
 ரங்க ராட்டினம் தான் வாழ்க்க இன்ப
 வரமடி வரமடி வரமடி, வரவரவர
 நிறமடி நிறமடி நிறமடி, நிறமதியென
 மிளிரடி மிளிரடி மிளிரடி, உலகெல்லாம்
 சமமடி சமமடி சமமடி, யாவுமே!
 ஆகாசம் வாகாக்கும் வண்ண கிளியே!
 ஏகாந்த ஏவலோ வண்ணகிளியே!
 நீனா விண்மீனா என் நந்த கிளியே!
 மைனாக்கள் கை கொஞ்சும் மஞ்ச கிளியே!
 

Audio Features

Song Details

Duration
04:49
Key
7
Tempo
82 BPM

Share

More Songs by Tenma

Albums by Tenma

Similar Songs