Rangarattinam - From "Natchathiram Nagargiradhu"
6
views
Lyrics
ஓ-ஓ-ஓ-ஓ Shining like a star (போடு) ரப்பாப்ப பாபப்- ம்ஹ்ம்ம ♪ ஆகாசம் பாகாக்கும் வண்ணக் கிளியே ஏகாந்த ஏவாளோ வண்ணக் கிளியே மீனாவின் மீனாயும் அந்தக் கிளியே மைனாக்கள் கை கோர்க்கும் மஞ்சக் கிளியே ராபப்ப பாபப்ப பபப ♪ தீச்செட்டும் தீராறாய் நீல வானமே (நீல வானமே) பக்கத்தில் வாராயா பஞ்ச பூதமே (பஞ்ச பூதமே) வா மச்சா வாழ தான் இந்த வாழ்க்கையே சோகத்தில் அழத்தான் நேரம் இல்லயே (ஹே...) அனுபவி அனுபவி அனுபவி காத்தோடு சிறகடி சிறகடி சிறகடி கூத்தாடி மறுபடி மறுபடி மறுபடி சுத்தி வந்து மேல கீழ காட்டுறங்க ராட்டினம் தான் வாழ்க்க இந்த பரமடி பரமடி பரமடி பர பர பர நிரமடி நிரமடி நிரமடி நிரபதி என மிளிரடி மிளிரடி மிளிரடி உலகமிங்கு சமமடி சமமடி சமமடி யாவுமே ஓ-ஓ-ஓ-ஓ, shining like a star ரப்பப்ப பா பா பா, like a moving star We are the brightest team, ஷால லாலலா (ஷால லாலலா) No matter where you are from or who you are? 1 2 3 4 தட்டுமா சோல தட்டு தக்காலிக்கி முக்கா துட்டு கொட்டுமா நாலு கொட்டு பட்டாளத்து மச்சானுக்கு புட்டுமா சீனி புட்டு சிக்கி முக்கி சிப்பாயிக்கி எத்திம்மா கண்ண ரெண்டும் கட்டி புட்டா கண்ணாம்பூச்சி ரே ♪ நல்லிமா நல்லி நல்லி கிள்ளி கொட்டு கொத்த மல்லி பல்லிமா பல்லி பல்லி பல்லவெட்டம் பல்லாங்குழி வெண்ணிலா வெள்ளி வெள்ளி கூர போட்டா குண்டுமல்லி ஓட்டம் நின்னு புட்டா டண்டனக்கா டணக்குடாண்டி ஹ ஹ ஹ ஹா... ஹ (போடு) ♪ ஹா ஹ்ம் We are the greatest We are the brightest We are the wisest We are the futures We are the makers We are the shapers We are the figthers We are the writers அனுபவி அனுபவி அனுபவி காத்தோடு சிறகடி சிறகடி சிறகடி கூத்தாடி மறுபடி மறுபடி மறுபடி சுத்தி வந்து மேல கீழ காட்டுறங்க ராட்டினம் தான் வாழ்க்க இந்த பரமடி பரமடி பரமடி பர பர பர நிரமடி நிரமடி நிரமடி நிரபதி என மிளிரடி மிளிரடி மிளிரடி உலகமிங்கு சமமடி சமமடி சமமடி யாவுமே ஆகாசம் பாகாக்கும் வண்ணக் கிளியே ஏகாந்த ஏவாளோ வண்ணக் கிளியே மீனாவின் மீனாயும் அந்தக் கிளியே மைனாக்கள் கை கோர்க்கும் மஞ்சக் கிளியே
Audio Features
Song Details
- Duration
- 04:49
- Key
- 7
- Tempo
- 82 BPM