Ranjithame (From "Varisu")

1 views

Lyrics

கட்டு மல்லி கட்டி வெச்சா, வட்ட கருப்பு பொட்டு வெச்சா
 சந்திரனில் ரெண்டு வெச்சா, சார பாம்பு இடுப்ப வெச்சா
 நட்சத்திர தொட்டி வெச்சா, கரும்பு கோடு நெத்தி வெச்சா
 இஞ்சி வெட்டி கன்னம் வெச்சா, இம்மாதூண்டு வெட்கம் வெச்சா
 நெத்தி பொட்டில் என்ன தூக்கி பொட்டு போல வெச்சவளே
 சுத்துபட்டு ஊரே பாக்க கண்ணுபட்டு வந்தவளே
 தெத்து பள்ளு ஓரத்துல உச்சுக்கொட்டும் நேரத்துல
 பட்டுனு பாத்தியே உச்சகட்டம் தொட்டவளே
 ரஞ்சிதமே, ஹே ரஞ்சிதமே
 ஹே ரஞ்சிதமே, ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே
 ரஞ்சிதமே, ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
 அடி ரஞ்சிதமே, ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே
 ரஞ்சிதமே, ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
 நீ வந்ததும்-வந்ததும்-வந்ததும் மனசு சத்திரமே, சத்திரமே
 நான் நித்திர-நித்திர-நித்திர கெடுக்கும் சித்திரமே, சித்திரமே
 கட்டு மல்லி கட்டி வெச்சா, கலக்கலக்கா பொட்டு வெச்சா
 சந்திரனில் ரெண்டு வெச்சா, சார பாம்பு இடுப்ப வெச்சா
 வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே
 உச்சுக்கொட்டும் நேரத்துக்குள்ள உச்சகட்டம் தொட்டவளே
 ரஞ்சிதமே, ஹே ரஞ்சிதமே
 ♪
 அலங்கார அல்லி நிலா ஆடை போட்டு நின்னாளே
 அலுங்காத அத்த மக ஆட வந்தாளே
 ஏய் அடைகாத்து வெச்ச முத்தம் அஞ்சு ஆறு தந்தாளே
 மல ஊத்து மூலிகையா மூச்ச தந்தாளே
 ஒன்னாங்க, ரெண்டாங்க எப்போ தேதி வெப்பாங்க
 மூணாங்க, நாலாங்க நல்ல சேதி வெப்பாங்க
 ஆமாங்க ஆமாங்க வாராங்க வாராங்க
 அடி சந்தனமே, சஞ்சலமே, முத்து பெத்த ரத்தினமே
 ஹே ரஞ்சிதமே, ஹே ரஞ்சிதமே
 ஹே ரஞ்சிதமே, ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே
 ரஞ்சிதமே, ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
 ♪
 இன்னா மாமா? உங்க ஆட்டத்துக்கு ஊரே ஆடுமே
 அதுக்கு ஒரு அடிய போட்டு விடுவோம்
 அப்படின்ற?
 ஹ்ம்-ஹ்ம்
 ♪
 ஹ்ம்-ஹ்ம்
 ♪
 கட்டு மல்லி கட்டி வெச்சா, கலக்கலக்கா பொட்டு வெச்சா
 சந்திரனில் ரெண்டு வெச்சா, சார பாம்பு இடுப்ப வெச்சா
 வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே
 உச்சுக்கொட்டும் நேரத்துக்குள்ள உச்சகட்டம் தொட்டவளே
 ரஞ்சிதமே, ஹே ரஞ்சிதமே
 ஹே ரஞ்சிதமே, ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே
 ரஞ்சிதமே, ரஞ்சிதமே என்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
 ரஞ்சிதமே, ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே
 ரஞ்சிதமே, ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
 நீ வந்ததும்-வந்ததும்-வந்ததும் மனசு சத்திரமே, சத்திரமே
 நான் நித்திர-நித்திர-நித்திர கெடுக்கும் சித்திரமே, சித்திரமே
 ஹே ரஞ்சிதமே
 ஹே ரஞ்சிதமே
 ஹே ரஞ்சிதமே
 ஹே ரஞ்சிதமே
 ♪
 ஹே ரஞ்சிதமே
 
Audio Features

Song Details

Duration
04:47
Key
9
Tempo
125 BPM

Share

More Songs by Thalapathy Vijay'

Similar Songs