Ennoda Laila

3 views

Lyrics

என்னோட லைலா வராளே மெயிலா
 சிக்னலே கெடைக்கல கெடைக்கல
 நெஞ்சுல கூலா ஊத்துது கோலா
 தாகமே அடங்கல அடங்கல
 ♪
 ஏ பாப்பா நீ கொஞ்சம் நில்லு
 எதுக்கு உனக்கு இத்தன லொள்ளு
 என் நெஞ்சுல குத்தாதே முள்ளு
 காயா பழமா சொல்லு சொல்லு
 என்னோட லைலா வராளே மெயிலா
 சிக்னலே கெடைக்கல கெடைக்கல
 நெஞ்சுல கூலா ஊத்துது கோலா
 தாகமே அடங்கல அடங்கல
 ♪
 அட மனச வலையா விரிச்சேன்
 அந்த மைனா மாட்டலியே
 ஒரு மாஞ்சா தடவியும் பாத்தேன்
 பாத்தேன் டீலே கெடைக்கிலியே
 அம்மு இங்கே வருவாளா பதில கேட்டு சொல்லு
 அவ இடுப்புல மடிப்புல கலங்குது மனசு குயிக்கா வரச்சொல்லு
 Why Doesn't She Talk to Me வா வா சின்னக்கா
 லவ்வ கொஞ்சம் சொல்லக்கா
 Why Doesn't She Walk with Me
 இவன் தான் உனக்கு பக்கம் கொஞ்சம் வாக்கா
 என்னோட லைலா வராளே மெயிலா
 சிக்னலே கெடைக்கல கெடைக்கல
 நெஞ்சுல கூலா ஊத்துது கோலா
 தாகமே அடங்கல அடங்கல
 ♪
 எந்த தேதி சிங்கார சிட்டு
 என்ன பாத்து தன்னால வருவா
 அலுங்கி குலுங்கும் தளதள உடம்ப
 எப்ப வந்து எங்கிட்ட தருவா
 பிகர கொஞ்சம் ஓரம்கட்ட
 ஷார்டு ரூட்டு இருந்தா சொல்லு
 காதல் பண்ணும் பேஜாரை எடுத்து
 மேடத்த பாத்து மெசேஜு சொல்லு
 ♪
 என் ஹயிட்டு இது போதாதா
 அட ஏண்டா அலுத்துக்குரா
 அட எல்லாம் தெரிஞ்ச ஆளுக்கு முன்ன
 ரொம்ப அல்டிக்கிரா
 வயசு பையன மொறைக்க வேணாம்
 அட கொஞ்சம் சிரிக்க சொல்லு
 அவ ஓரக்கண்ணில் பார்த்தா போதும்
 லுக்கு குடுக்க சொல்லு
 Why Doesn't She Look at Me.
 ஒரு பார்வை பாரடி கண்ணே கண்ணே
 Why Doesn't She Care for Me.
 சீ சீ என்று சொன்னா வம்பே
 Why Doesn't She Start For Me
 அவளா வருவா பொறுடா நண்பா
 Why Doesn't She Just Love Me
 போனா போட்டும் லவ் யூ சொல்லுமா
 Why Doesn't She Just Love Me
 பாவம் பொழைக்கட்டும் லவ் யூ சொல்லுமா
 Why Doesn't She Just Kiss Me
 பாடா படுத்துறான் உம்மா குடும்மா
 Why Doesn't She Just Love Me
 கெஞ்சிறான் தலைவன் லவ் யூ சொல்லுமா
 Why Doesn't She Just Love Me
 

Audio Features

Song Details

Duration
05:12
Key
7
Tempo
170 BPM

Share

More Songs by Vijay

Albums by Vijay

Similar Songs