Nenjukulla Nee
2
views
Lyrics
நெஞ்சுக்குள்ளே நீ மின்னலடிப்ப கண்ணுக்குள்ளே நீ கதைப் படிப்ப குண்டுக்குழி உன் சிரிப்பாலே பித்துப்புடிக்கும் நினைச்சாலே அவ பார்த்தாலே பத்திக்குமே சிரிச்சாலே சிக்கிக்குமே உயிர் மேல கீழ வந்து ஊஞ்சல் ஆடுதடி உன் பின்னாலே நிக்கும் கூட்டம் தன்னாலே போடும் ஆட்டம் கொண்டாட நீயும் வந்தா செம்ம சந்தோசம் ♪ கண்டபடிக் கண்டபடிக் கொல்லுதடி கள்ளவிழி வந்து என்னை ஏத்துக்கடி நீ கண்டபடிக் கண்டபடிக் கொல்லுதடி கள்ளவிழி வந்து என்னை ஏத்துக்கடி நீ ♪ தகராறே இல்லாம தள்ளி நிக்குரேனே மயங்காம தயங்காம கொஞ்சந்தாடி அரைக்கிறுக்கா நான் ஆனேன்டி அட யாரோட யாருன்னு எழுதிவிட்டா அங்க உன்னோடு நானென்ன சொல்லிவச்சேனே உன் அளவான அழகால பசி தூக்கம் போச்சு மறுக்காம வெறுக்காம ஏத்துக்கோயேன்டி ஓ... எங்கிருந்தோ வந்த அழகே உன்னை எண்ணி எண்ணி நானும் பறப்பேன். இனி உலகழகி இங்கே வந்தாலும் அவள ஊர விட்டு ஓடச் சொல்லுவேன் கண்டபடிக் கண்டபடிக் கொல்லுதடி கள்ளவிழி வந்து என்னை ஏத்துக்கடி நீ கண்டபடிக் கண்டபடிக் கொல்லுதடி கள்ளவிழி வந்து என்னை ஏத்துக்கடி நீ ♪ நெஞ்சுக்குள்ளே நீ மின்னலடிப்ப கண்ணுக்குள்ளே நீ கதைப் படிப்ப குண்டுக்குழி உன் சிரிப்பாலே பித்துப்புடிக்கும் நினைச்சாலே அவ பார்த்தாலே பத்திக்குமே சிரிச்சாலே சிக்கிக்குமே உயிர் மேல கீழ வந்து ஊஞ்சல் ஆடுதடி உன் பின்னாலே நிக்கும் கூட்டம் தன்னாலே போடும் ஆட்டம் கொண்டாட நீயும் வந்தா செம்ம சந்தோசம் கண்டபடிக் கண்டபடிக் கொல்லுதடி கள்ளவிழி வந்து என்னை ஏத்துக்கடி நீ கண்டபடிக் கண்டபடிக் கொல்லுதடி கள்ளவிழி வந்து என்னை ஏத்துக்கடி நீ கண்டபடிக் கண்டபடிக் கொல்லுதடி கள்ளவிழி வந்து என்னை ஏத்துக்கடி நீ கண்டபடிக் கண்டபடிக் கொல்லுதடி கள்ளவிழி வந்து என்னை ஏத்துக்கடி நீ
Audio Features
Song Details
- Duration
- 04:58
- Key
- 2
- Tempo
- 120 BPM