Koothu Over Coffee
3
views
Lyrics
ஓர பார்வையில உசுரு அடங்குதம்மா ஒத்த வார்த்தையில உலகம் உறங்குதம்மா அழக பார்த்து கார்மேகம் வானவில்ல தீட்டுதம்மா சிரிச்சு என் மனச பூவா பறிப்பா உருச்சு என் உசுர தனியா பிறிப்பா குதிச்சு விண் வெளியில் நிலவா நடப்பா ஏலே என் ராசாவுக்கு ஏலே என் ராசாவுக்கு ஏலே என் ராசாவுக்கு ஏலே ஏலே ஏலே என் ராசாவுக்கு ஏலே என் ராசாவுக்கு ஏலே என் ராசாவுக்கு ஏலே ஏலே ஓர பார்வையில உசுரு அடங்குதம்மா ஒத்த வார்த்தையில உலகம் உறங்குதம்மா அழக பார்த்து கார்மேகம் வானவில்ல தீட்டுதம்மா சிரிச்சு என் மனச பூவா பறிப்பா உருச்சு என் உசுர தனியா பிறிப்பா குதிச்சு விண் வெளியில் நிலவா நடப்பா ஏலே என் ராசாவுக்கு ஏலே என் ராசாவுக்கு ஏலே என் ராசாவுக்கு ஏலே ஏலே ஏலே என் ராசாவுக்கு ஏலே என் ராசாவுக்கு ஏலே என் ராசாவுக்கு ஏலே ஏலே மழலை உள்ளம் வந்து மனதை வருடுதடி கருணை பார்வை என்னை நாள்தோறும் கொல்லுதடி மழலை உள்ளம் வந்து மனதை வருடுதடி கருணை பார்வை என்னை நாள்தோறும் கொல்லுதடி கண்களில் நீர் வழிந்தால் மழை நீரும் கரிக்குதடி பாவை கோபம் கொண்டால் ஆகாயம் சிவக்குதடி கண்களில் நீர் வழிந்தால் மழை நீரும் கரிக்குதடி பாவை கோபம் கொண்டால் ஆகாயம் சிவக்குதடி தவுச்சு தவுச்சு உசுரு திக்குதடி தவுச்சு தவுச்சு உசுரு திக்குதடி காலை மாழை பாவை பார்வை உடன்பட மனம் தவிக்கும் பாரு கடைக்கண் பார்வையில் கடைக்கண் பார்வையில் கடைக்கண் பார்வையில் நெஞ்ச துளைப்பா மலரும் பூபோல கொஞ்சி சிரிப்பா கடைக்கண் பார்வையில் நெஞ்ச துளைப்பா மலரும் பூபோல கொஞ்சி சிரிப்பா ஏலே என் ராசாவுக்கு ஏலே என் ராசாவுக்கு ஏலே என் ராசாவுக்கு ஏலே ஏலே ஏலே என் ராசாவுக்கு ஏலே என் ராசாவுக்கு ஏலே என் ராசாவுக்கு ஏலே ஏலே ஏலே என் ராசாவுக்கு ஏலே என் ராசாவுக்கு ஏலே என் ராசாவுக்கு ஏலே ஏலே ஏலே என் ராசாவுக்கு ஏலே என் ராசாவுக்கு ஏலே என் ராசாவுக்கு ஏலே ஏலே
Audio Features
Song Details
- Duration
- 05:25
- Key
- 7
- Tempo
- 89 BPM