Konjum Thamizh

3 views

Lyrics

கொஞ்சும் தமிழ் மொழியாலே தாலாட்டவா
 பிஞ்சுநெஞ்ப்பாலகனே நீ தூங்கவா
 கொஞ்சும் தமிழ் மொழியாலே தாலாட்டவா
 பிஞ்சுநெஞ்ப்பாலகனே நீ தூங்கவா
 அன்னை மரி ஈன்றேடுத்த அழகு வெண்ணிலவே
 அழகுருவாய் வந்த அதிசய மலரே
 அன்னை மரி ஈன்றேடுத்த அழகு வெண்ணிலவே
 அழகுருவாய் வந்த அதிசய மலரே
 ஆரிராரி ராரிரோ ஆரிராராரோ
 ஆரிராரி ராரிரோ ஆரிராராரோ
 கொஞ்சும் தமிழ் மொழியாலே தாலாட்டவா
 பிஞ்சுநெஞ்ப்பாலகனே நீ தூங்கவா
 ♪
 பேரழகு பெருமகனே தாலாட்டவா
 பேசுகின்ற வென்புவே தாலாட்டவா
 பேரழகு பெருமகனே தாலாட்டவா
 பேசுகின்ற வென்புவே தாலாட்டவா
 ஆண்டவரின் அதிசயமே தாலாட்டவா
 ஆண்டவரின் அதிசயமே தாலாட்டவா
 அருள்தரும் கண்மணியே தாலாட்டவா
 ஆரிராரி ராரிரோ ஆரிராராரோ
 ஆரிராரி ராரிரோ ஆரிராராரோ
 கொஞ்சும் தமிழ் மொழியாலே தாலாட்டவா
 பிஞ்சுநெஞ்ப்பாலகனே நீ தூங்கவா
 ♪
 விடியனின் வின்விளக்கே தாலாட்டவா
 வெற்றிதரும் மன்னவனே தாலாட்டவா
 விடியனின் வின்விளக்கே தாலாட்டவா
 வெற்றிதரும் மன்னவனே தாலாட்டவா
 உலக அழும் இலங்களிலே தாலாட்டவா
 உலக அழும் இலங்களிலே தாலாட்டவா
 உதிராக உறவு பூவே தாலாட்டவா
 ஆரிராரி ராரிரோ ஆரிராராரோ
 ஆரிராரி ராரிரோ ஆரிராராரோ
 கொஞ்சும் தமிழ் மொழியாலே தாலாட்டவா
 பிஞ்சுநெஞ்ப்பாலகனே நீ தூங்கவா
 ♪
 வெண்ண வந்து வெல்ல கண்ணே தாலாட்டவா
 மண்ணில் வந்த வான்மழையே தாலாட்டவா
 வெண்ண வந்து வெல்ல கண்ணே தாலாட்டவா
 மண்ணில் வந்த வான்மழையே தாலாட்டவா
 மார்கழி பனி சாரலே தாலாட்டவா
 மார்கழி பனி சாரலே தாலாட்டவா
 மடி சாய்ந்த மாவகனே தாலாட்டவா
 ஆரிராரி ராரிரோ ஆரிராராரோ
 ஆரிராரி ராரிரோ ஆரிராராரோ
 கொஞ்சும் தமிழ் மொழியாலே தாலாட்டவா
 பிஞ்சுநெஞ்ப்பாலகனே நீ தூங்கவா
 கொஞ்சும் தமிழ் மொழியாலே தாலாட்டவா
 பிஞ்சுநெஞ்ப்பாலகனே நீ தூங்கவா
 அன்னை மரி ஈன்றேடுத்த அழகு வெண்ணிலவே
 அழகுருவாய் வந்த அதிசய மலரே
 அன்னை மரி ஈன்றேடுத்த அழகு வெண்ணிலவே
 அழகுருவாய் வந்த அதிசய மலரே
 ஆரிராரி ராரிரோ ஆரிராராரோ
 ஆரிராரி ராரிரோ ஆரிராராரோ
 கொஞ்சும் தமிழ் மொழியாலே தாலாட்டவா
 பிஞ்சுநெஞ்ப்பாலகனே நீ தூங்கவா
 

Audio Features

Song Details

Duration
07:21
Key
5
Tempo
142 BPM

Share

More Songs by Anuradha Sriram

Similar Songs