Minnalena (From "Sri Nava Dhuraga Pamalai")
3
views
Lyrics
மலை மலை மல்லே மல்லே மருத மலை மல்லே மருதமலை சிலை சிலை சிலை வெண்கல சிலை சில்லே வெங்கல சிலை மலை மலை மல்லே மல்லே மருத மலை மல்லே மருதமலை சிலை சிலை சிலை வெண்கல சிலை சில்லே வெங்கல சிலை காலேஜூக்கு புக்சு மலை தூக்கி பாரு செஸ்சு மலை லேடீஸ் ஹாஸ்டல் அழகு சிலை நைட்டி போட்ட மெழுகு சிலை மலை மலை மலை மல்லே மருதமலை மெழுகு சிலை மெழுகு சிலை மெழுகு சிலை மருதமலை மருதமலை மருதமலை (மலை) நித்தம் நித்தம் நந்தன காலேஜூம் ஹிரிஸ்டியன் காலேஜூம் லாh காலேஜூம் பக்தியுடன் சுத்தி வரும் அண்ணாமலை நான்தானே அப்படியே கிளப்பிக்கொண்டு போய் கடத்தல் மார்க்கெட்டில் கடத்த பார்க்குற ஐந்து வகை பொன்னால பண்ணுன கண்ணான சிலை நான் தானே அய்யோ அய்யோ அம்மா இப்போ ஜாலி யல்லோ சும்மா அய்யோ அய்யோ அம்மா போடு குந்தலடிக்க கும்மா (மலை) மலை மலை மலை மலை வேலய்யா இத கேளய்யா இது செவ்விளம் கன்று பாரைய்யா (மலை) புள்ளி வைக்கிறான் பொடியை சொக்குறான் புள்ளி வைக்கிறான் பொடியை சொக்குறான் மச்சான் பொல்லாதவன் கயிறு இல்லாதவன் இரண்டு போட்டாலும் வெளியே சொல்லாதவன் பச்ச பச்ச ஜோக்குகள் பேசுற கடுப்ப வீசுற இருக்க ஏங்குற பச்சமலை பவளமலை பரங்கி மலை நான்தானே திருச்சி டு: தாம்பரம் வரைக்கும் எலக்ட்ரிக் ட்ரெயினில் என்கூட வரும் பேசன்ஜர்ஸ் எல்லோரும் தொடும் எல்லோரா சிலை நான்தானே அய்யோ அய்யோ டாக்டர் ஒரு ஊசி வேணாம் டாக்டர் அய்யோ அய்யோ சிஸ்டர் ஒரு பீரு போதும் சிஸ்டர் மலை மலை மலை மல்லே கோகிலா ஏண்டி பதுங்குறா அவ டிவியை பார்த்துட்டு திரும்பிறா டிவியை தொறந்தா சீரியல் அதுக்கா பெட்டரு நம்ம பிராக்டல் (மலை)
Audio Features
Song Details
- Duration
- 04:44
- Key
- 11
- Tempo
- 165 BPM