Ayya Thorai (Sad)

3 views

Lyrics

அய்யா தொரை அய்யா தொரை இது சுயநல பூமி அய்யா தொரை
 அய்யா தொரை அய்யா தொரை நீ சூழ்நில கைதி அய்யா தொரை
 கை நிறைய அள்ளி தரும் கையில் இப்ப விளங்கு
 வயிரக்கல்ல உப்புக்கல்லு தப்பு சொல்லி வழக்கு
 தேலுகொட்டி வலி கூட கொஞ்சம் நேரம் இருக்கும்
 ஒடம் சொன்ன வார்த்தை இது வாழும் வரை வலிக்கும்
 போதி மரத்த போல புத்தன் நெனச்ச மரம்
 போலி மரமாய் ஆனதென்ன
 பத்து தலைமுறைக்கு காவல் காப்பவரும்
 காவல் நிலையம் போனதென்ன
 கஞ்சி தொட்டி நடத்தி கஷ்டம் தீர்த்த ராசா
 கள்ளிச்செடி குத்தஞ்சொல்லி தோர்த்திடுமா ரோசா
 அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
 அய்யா தொரை உன்ன ஐயனாரா நனைக்குறோம் அய்யா தொரை
 

Audio Features

Song Details

Duration
01:20
Key
11
Tempo
150 BPM

Share

More Songs by Bharadwaj

Similar Songs