Ayya Thorai
3
views
Lyrics
அய்யா தொரை அய்யா தொரை நீ பல்லாண்டு வாழ்க அய்யா தொரை ♪ கண்ணை திற கண்ணை திற உன் பார்வை பட்டு பாவம் தீர ♪ கோயில் குளம் கண்டதில்ல இப்படி ஓர் சாமி புண்ணியன் தான் செஞ்சிருக்கு தென்காசி பூமி கோயில் குளம் கண்டதில்ல இப்படி ஓர் சாமி புண்ணியன் தான் செஞ்சிருக்கு தென்காசி பூமி வானம் தேஞ்சி போச்சி பூமி காஞ்சி போச்சி ஏழை எங்கள ஏமாத்தி கிழக்கு இருட்டி போச்சு மேக்க மறைஞ்சி போச்சி காலம் எங்களை ஏமாத்தி மண்ணோட மக்களையும் தத்தெடுத்த ராசா இன்னொருக்க எங்களைத்தான் பெத்தெடுத்த ராசா அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை ♪ ஊருக்குள்ள ஆறு வந்து ஏறு பூட்டதான் சொல்லுதய்யா தேருக்குள்ள சாமி வந்து காப்பு கட்டத்தான் கேக்குதய்யா நெல்ல வெதைச்சு பார்த்தா இப்போ சோறு விளையுது ஆத்தா புல்லவெதைச்சு பார்த்தா இப்போ எள்ளு விளையுது ஆத்தா கண்ணுக்கெட்டும் தூரம் பஞ்சம் ஏதும் இல்ல நெஞ்சுக்கெட்டும் தூரம் துன்பம் ஏதும் இல்ல அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை ♪ பாறை கல்லும் பாதம் பட்டு பச்ச நீளம் ஆனதே பட்டினியும் தூரமாக ஓடி போனதே தூர பட்டு பட்ட போல எங்கள் நெஞ்சு ஆனதே தொண்டைகுழி தாகம் தீர்ந்து ஈரம் ஆனதே ♪ ஆஹா ஆ பூமியிலும் பிளவு வரும் உங்கள் நட்புல பழுதில்லையே பசும் பாலும் கர வடியும் உங்க உறவில குறை இல்லையே வெள்ள வேட்டி கட்ட நல்ல வெள்ள உள்ளம் வேணும் உங்க முகத்த கண்டா எங்க தாய போல தோணும் நல்லதையே செய்ய கைய நீட்டும் சாமி உள்ளதையே சொல்ல வாய் திறக்கும் சாமி அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
Audio Features
Song Details
- Duration
- 03:47
- Key
- 11
- Tempo
- 75 BPM