Pollachi Ilaneere

3 views

Lyrics

ஹே பொள்ளாச்சி இளநீரே
 நீ வந்தால் என்ன? என் கையோட
 ஹே குன்னூரு கோனாரே
 ஊர் தாங்காது இப்போ நீ தள்ளி போ
 வாலிபத்தை ஒத்தி வைக்க வழி இருக்கா?
 வாழைப்பழ பத்தியத்தில் கொறங்கிருக்க
 கட்சி மாற பண்ணாதே
 எச்சி வைக்க எண்ணாதே
 இச்சையான காதல் தீர்க்க
 உச்சி மரத்தில் உருண்டு திரண்ட
 பொள்ளாச்சி இளநீரே
 நீ வந்தால் என்ன? என் கையோட
 ஹே குன்னூரு கோனாரே
 ஊர் தாங்காது இப்போ நீ தள்ளி போ
 ♪
 மண்பானையில் வச்ச தண்ணிப் போல்
 உள்ள சில்லுனு நீ இருக்க
 மீனுக்குத்தான் ஒரு பாறைபோல
 ரொம்ப சூடாக நீ இருக்க
 மண்ணாங்கட்டி அடி புளியன்குட்டி
 எந்தன் பூஜ மலர் நீ தான் அம்மணி
 வாதம் செய்தே என்னை சேதம் செய்வாய்
 கையில் சிக்க மாட்டா இந்த கண்மணி
 சேதம் எல்லாம்
 ஒரு சேதம் அல்ல
 அடி முட்ட ஓடு உட படாம
 குஞ்சி ஏதும் வெளிவராது
 பொள்ளாச்சி இளநீரே
 நீ வந்தால் என்ன? என் கையோட
 ஹே குன்னூரு கோனாரே
 ஊர் தாங்காது இப்போ நீ தள்ளி போ
 ♪
 கள்ள பையா உந்தன் கைய கொண்டா
 என்ன களவாடும் எண்ணம் உண்டா?
 ஒன்ன போல ஒரு பொண்ண கண்டா
 மனம் செய்யாதா தப்பு தண்டா
 அல்வாவுக்கு ஒரு அல்வா தந்த
 டேய் கள்வா கள்வா
 என்னை கொள்ளை அடி
 கண்ணால் பார்த்தேன்
 உன் கணக்க தீர்த்தேன்
 அடி இன்னும் ஒன்னும் மிச்சம் இல்லையடி
 கண்ணாளனே
 என் கார்மேகமே
 சும்மா இடை விடாம சேர்த்து எடுத்து
 இடம் விடாம சேவை நடத்து
 பொள்ளாச்சி இளநீரே
 நீ வந்தால் என்ன? என் கையோட
 ஹே குன்னூரு கோனாரே
 ஊர் தாங்காது இப்போ நீ தள்ளி போ
 வாலிபத்தை ஒத்தி வைக்க வழி இருக்கா?
 வாழைப்பழ பத்தியத்தில் கொறங்கிருக்க
 கட்சி மாற பண்ணாதே
 எச்சி வைக்க எண்ணாதே
 இச்சையான காதல் தீர்க்க
 உச்சி மரத்தில் உருண்டு திரண்ட
 பொள்ளாச்சி இளநீரே
 நீ வந்தால் என்ன? என் கையோட
 அட குன்னூரு கோனாரே
 ஊர் தாங்காது இப்போ நீ தள்ளி போ
 

Audio Features

Song Details

Duration
03:58
Key
7
Tempo
114 BPM

Share

More Songs by Bharadwaj

Similar Songs