Kadhal Oru Aagayam
6
views
Lyrics
காதல் ஒரு ஆகாயம் அது என்றும் வீழ்வது இல்லையடி கண்ணீர் ஒரு வெண்மேகம் வீழாமல் இருப்பதும் இல்லையடி கடலுக்குள்ளே மீன் அழுதால் மீன் கண்ணீர் வெளியே தெரியாதே உனை மெல்ல நீ உணர்ந்தால் உன் காதல் என்றும் பிரியாதே காதல் ஒரு ஆகாயம் அது என்றும் வீழ்வது இல்லையடி கண்ணீர் ஒரு வெண்மேகம் வீழாமல் இருப்பதும் இல்லையடி ♪ இதயம் கேட்கும் காதலுக்கு வேறெதையும் கேட்டிட தெரியாது அன்பை கேட்கும் காதலுக்கு சந்தேகம் தாங்கிட முடியாது மேடும் பள்ளம் இல்லாமல் ஒரு பாதை இங்கு கிடையாது பிரிவும் துயரம் இல்லாமல் ஒரு காதலின் ஆழம் புரியாதே காதல் ஒரு ஆகாயம் அது என்றும் வீழ்வது இல்லையடி கண்ணீர் ஒரு வெண்மேகம் வீழாமல் இருப்பதும் இல்லையடி கடலுக்குள்ளே மீன் அழுதால் மீன் கண்ணீர் வெளியே தெரியாதே உனை மெல்ல நீ உணர்ந்தால் உன் காதல் என்றும் பிரியாதே காதல் ஒரு ஆகாயம் அது என்றும் வீழ்வது இல்லையடி கண்ணீர் ஒரு வெண்மேகம் வீழாமல் இருப்பதும் இல்லையடி (இல்லையடி) இல்லையடி (இல்லையடி) இல்லையடி (இல்லையடி)
Audio Features
Song Details
- Duration
- 02:41
- Key
- 5
- Tempo
- 144 BPM