Kadhalikathey

6 views

Lyrics

காதலிக்காதே
 மனசே காதலிக்காதே
 காதலிச்சு கடைசியில
 கயித்தில் தொங்காதே
 காதலிக்காதே
 மனசே காதலிக்காதே
 காதலிச்சு கடைசியில
 கயித்தில் தொங்காதே
 கண்ட கண்ட நாய் எல்லாம்
 Friend'னு சொல்லி
 உண்மையான காதலுக்கு
 வெச்சாடா கொல்லி
 அவ கண்ட கண்ட நாய் எல்லாம்
 Friend'னு சொல்லி
 உண்மையான காதலுக்கு
 வெச்சாடா கொல்லி
 காதலிக்காதே
 மனசே காதலிக்காதே
 காதலிச்சு கடைசியில
 கயித்தில் தொங்காதே
 காதலிக்காதே
 மனசே காதலிக்காதே
 காதலிச்சு கடைசியில
 கயித்தில் தொங்காதே
 ♪
 ♪
 அவளும் நானும் இருக்கும் மட்டும்
 Love'u ரொம்ப super'u
 நடுவுலதான் வந்தான்
 அவ friend'னு ஒரு joker'u
 கையிலதான் மாட்டிக்கின
 செத்தாண்டா சேகரு
 நான் cool'ahன ஆளு
 Tension ஆகுமுன்னே ஓடிடு
 கஷ்டப்பட்டு correct பண்ணு
 நல்ல figure உனக்கு ஒன்னு
 மாட்டும் மாட்டும்
 ஒரு நாள் மாட்டும்
 மத்தவங்க figure'a எல்லாம்
 இஷ்டத்துக்கு correct பண்ணா
 உன் figure'a confirm'ah
 ஊரே ஓட்டும்
 தூங்க விடலையே
 என்ன தூங்க விடலையே
 அவ night எல்லாம் கடல போட்டு தூங்க விடலையே
 வாங்க விடலையே
 என்ன வாங்க விடலையே
 பரிச்சையில pass mark
 வாங்க விடலையே
 காதலிக்காதே
 மனசே காதலிக்காதே
 காதலிச்சு கடைசியில
 கயித்தில் தொங்காதே
 காதலிக்காதே
 மனசே காதலிக்காதே
 காதலிச்சு கடைசியில
 கயித்தில் தொங்காதே
 ♪
 கடற்கரையில சுண்டல் வெச்சு
 வளர்த்த காதலு
 இன்னைக்கு internet'ல்
 Tinder வெச்சு வளக்குறாங்கப்பா
 முன்ன பின்ன தெரியாத
 பசங்க கூடத்தான்
 கடல போட்டு friendship'னு
 இளிக்கறாங்க பா
 என்னடி நடக்குது
 மர்மமா இருக்குது
 வந்தவன் போனவெல்லாம்
 உன்ன கட்டி புடிப்பது
 Light'ah வலிக்குது
 heart'u துடிக்குது
 ஐயோ அய்யய்யோ
 என்னாமா நடிக்குது
 தூங்க விடலையே
 என்ன தூங்க விடலையே
 அவ night எல்லாம்
 கடல போட்டு தூங்க விடலையே
 வாங்க விடலையே
 என்ன வாங்க விடலையே
 பரிச்சையில pass mark
 வாங்க விடலையே
 

Audio Features

Song Details

Duration
03:22
Key
3
Tempo
145 BPM

Share

More Songs by Hiphop Tamizha

Albums by Hiphop Tamizha

Similar Songs