Oru Kuchi Oru Kulfi #TheSelfieSong - From "Kalakalappu 2"
2
views
Lyrics
ஒரு குச்சி ஒரு குல்பி வந்து நின்னு எடு selfie ஒரு குச்சி ஒரு குல்பி வந்து நின்னு எடு selfie உன் கூடத்தான் photo புடிச்சேன் touch phone'uல (அதுக்கு) Touch'சி பண்ணி இச்சு கொடுப்பேன் honeymoon'uல (இதுக்கு) உன் கூடத்தான் photo புடிச்சேன் touch phone'uல (அதுக்கு) Touch'சி பண்ணி இச்சு கொடுப்பேன் honeymoon'uல (இதுக்கு) எப்ப சொன்ன தள்ளி தள்ளி போவாதமா நில்லு நில்லு நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம் சொல்லு சொல்லு நிறுத்தி சொல்லு தள்ளி தள்ளி போவாதமா நில்லு நில்லு நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம் சொல்லு சொல்லு வந்த மகாலக்ஷ்மியே நீ வந்ததால overnight'ல நானும் இரஜினியே வந்த மகாலக்ஷ்மியே நீ வந்ததால overnight'ல நானும் இரஜினியே யாரு யாரு அண்ணாத்த யாரு யாரு அண்ணனோட அக்காவுக்கு superstar'u யாரு யாரு அண்ணாத்த யாரு யாரு அண்ணனோட அக்காவுக்கு superstar'u ♪ Straight'ah உன்ன பாத்தா நீ இருக்குற quite'ah White'ah tube light'ah நீ ஜொலிக்கிற bright'ah சைசா சின்ன வயசா உன்ன பாத்தேன் nice'ah Hey பலபலனு மினுக்குறியே Plastic'u rice'ah கரைஞ்ச குச்சி ice'ah குலுக்கல் bumper price'ah பிரியாணி நீ இருக்க எதுக்குடி pizza பக்கத்துல நீயும் இருந்து பாத்துகடி மாமே தில்லா தான் Mega mall'u கட்டி வச்சேன் மனசுக்குள்ள தான் ஜிங்குலியா ஜினுக்கு தேவதைய கண்ணக்கா நம்மலப் போல couple'u ஊரில் இருக்கா Hey ஜிங்குலியா ஜினுக்கு தேவதைய கண்ணக்கா நம்மலப் போல couple'u ஊரில் இருக்கா இந்த ஊரில் இருக்கா நம்ம ஊரில் இருக்கா இந்த ஊரில் இருக்கா... So வாசன ஒரு குச்சி ஒரு குல்பி வந்து நின்னு எடு selfie ♪ ஒரு குச்சி ஒரு குல்பி வந்து நின்னு எடு selfie உன் கூடத்தான் photo புடிச்சேன் touch phone'uல (அதுக்கு) Touch'சி பண்ணி இச்சு கொடுப்பேன் honeymoon'uல (இதுக்கு) உன் கூடத்தான் photo புடிச்சேன் touch phone'uல (அதுக்கு) Touch'சி பண்ணி இச்சு கொடுப்பேன் honeymoon'uல (இதுக்கு) தள்ளி தள்ளி போவாதமா நில்லு நில்லு நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம் சொல்லு சொல்லு தள்ளி தள்ளி போவாதமா நில்லு நில்லு நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம் சொல்லு சொல்லு வந்த மகாலக்ஷ்மியே நீ வந்ததால overnight'ல நானும் இரஜினியே வந்த மகாலக்ஷ்மியே நீ வந்ததால overnight'ல நானும் இரஜினியே ஒரு குச்சி ஒரு குல்பி வந்து நின்னு எடு selfie ஒரு குச்சி ஒரு குல்பி வந்து நின்னு எடு selfie சொல்லு சொல்லு சொல்லு மாமா யாரு யாரு அண்ணாத்த யாரு யாரு அண்ண்னோட அக்காவுக்கு superstar'u சோக்கா சொன்ன
Audio Features
Song Details
- Duration
- 03:37
- Key
- 10
- Tempo
- 140 BPM