Sakkarakatti
3
views
Lyrics
அடியே சக்கரக்கட்டி நெஞ்சுக்குள்ள sticker'ah ஒட்டி என்னதான் எங்க கூட்டி போரியோ நீ அடியே... ஆஹான் அடியே வேணாம் அடியே சக்கரக்கட்டி நெஞ்சுக்குள்ள sticker'ah ஒட்டி என்னதான் எங்க கூட்டி போரியோ நீ நீதான் என் வெள்ள கட்டி வாடி என் செல்ல குட்டி உன்னதான் உன்னதான் தேடுறேன் நான் நானும் தேடிப்பாத்தேன் உலகம் தாண்டிப்பாத்தேன் உன்னப்போல் அழகியத்தா பாத்ததில்லடி கவித பாடிப்பாத்தேன் கதகளி ஆடிப்பாத்தேன் அடியே என்ன கொஞ்சம் பாத்து செல்லடி வா என் அஞ்சல நான் உன்ன கெஞ்சுரேன் நீ என்ன கொஞ்சதான் வாடி புள்ள வா என் அஞ்சல நா உன்ன கெஞ்சுரேன் காதல் கொஞ்சமா தாடி புள்ள வா என் அஞ்சல நான் உன்ன கெஞ்சுரேன் நீ என்ன கொஞ்சதான் வாடி புள்ள வா என் அஞ்சல நான் உன்ன கெஞ்சுரேன் காதல் கொஞ்சமா தாடி புள்ள ♪ நான் சிரிக்க நீ மொறச்சு என்ன பாக்கும் போது பெண்ணே என் மனசுக்குள் எப்படி இருக்கும் புயலோஞ்சு மழைபேஞ்சு வெயிலடிக்கும் போது வீசிடுமே காத்து அடி அதுபோல் இருக்கும் தோணவில்ல தோணவில்ல என்ன பத்தி எனக்கே தான் தோணவில்ல காணவில்ல காணவில்ல என் மனசு எனகிட்ட இல்ல இல்ல தானும் தேடிப்பாத்தேன் உலகம் தாண்டிப்பாத்தேன் உன்னபோல் அழகியத்தான் பாத்ததில்லடி கவித பாடிப்பாத்தேன் கதகளி ஆடிப்பாத்தேன் அடியே என்ன கொஞ்சம் பாத்து செல்லடி வா என் அஞ்சல நான் உன்ன கெஞ்சுரேன் நீ என்ன கொஞ்சதான் வாடி புள்ள வா என் அஞ்சல நான் உன்ன கெஞ்சுரேன் காதல் கொஞ்சமா தாடி புள்ள வா என் அஞ்சல நான் உன்ன கெஞ்சுரேன் நீ என்ன கொஞ்சதான் வாடி புள்ள வா என் அஞ்சல நான் உன்ன கெஞ்சுரேன் காதல் கொஞ்சமா தாடி புள்ள
Audio Features
Song Details
- Duration
- 03:09
- Key
- 1
- Tempo
- 65 BPM