Chellakannane (Chellakuttiye Female Version)

4 views

Lyrics

(தாராராரா ராரா ராராரா)
 (என் செல்லக்குட்டியே)
 ♪
 யார் இவனோ?
 கண் தேடியதோ?
 காத்திருந்த, என் காதலனோ?
 கண்ணகளுக்குள், தென்றல் இதோ?
 பார்ததுமே, மின்சாரம் இதோ?
 என் செல்லக் கண்ணணே
 என் கண்ணின் மனியே
 நீ காட்டும் கோபம் காதல் என்று
 உன்னை கட்டி அனைக்க
 ஒரு முத்தம் குடுக்க
 என் நெஞ்சம் தவிக்க
 ♪
 (என் செல்லக்குட்டியே)
 (ஓஓஓ)
 (என் கண்ணின் மணியே)
 கண்களில் மௌனம் வார்த்தையில் தாபம்
 தேவையா கண்ணே இந்தக் கோபம்?
 மூச்சினில் வேகம், பேச்சினில் பாரம்
 தாங்குமா கண்ணே நானும் பாவம்?
 என் காதலை
 நீயும் தீண்டாமல் தீண்டிவிட்டாய்
 நானும் lockdown ஆனேனே
 நீ அழுதால்
 அந்த மேகங்கள் கிழே வரும்
 உன் கண்கள் துடைக்கும்
 என் செல்லக் கண்ணணே
 என் கண்ணின் மனியே
 நீ காட்டும் கோபம் காதல் என்று
 உன்னை கட்டி அனைக்க
 ஒரு முத்தம் குடுக்க
 என் நெஞ்சம் தவிக்க
 

Audio Features

Song Details

Duration
03:52
Key
5
Tempo
170 BPM

Share

More Songs by Jecin George

Albums by Jecin George

Similar Songs