Manvaasam - Male Version
4
views
Lyrics
மண்வாசம் வீசும் எங்க ஊரு நல்ல ஊரு (ம்ம்ம்...) ஊருக்குள்ள அப்பாவுக்கு பேரு நல்ல பேரு (ம்ம்ம்...) எங்காத்தா ஒரு கோயில் எங்கப்பா அதில் சாமி எங்காத்தா ஒரு கோயில் எங்கப்பா அதில் சாமி இதுதானே எங்களோட பூமி மண்வாசம் வீசும் எங்க ஊரு நல்ல ஊரு ஊருக்குள்ள அப்பாவுக்கு பேரு நல்ல பேரு ♪ அஞ்சு பேரு அண்ணண் தம்பி வாழும் இந்த வீடு (ஹே...) பாசத்துக்கு பஞ்சம் இல்ல நாளும் சொல்லிப்பாடு (ஓ ஓ ஓ...) வெறும் காலில் இங்க நடந்து எங்க உசுர தாங்கி சுமந்து வெறும் காலில் இங்க நடந்து எங்க உசுர தாங்கி சுமந்து வாழும் இந்தக் காலம், பொற்காலம்... மண்வாசம் வீசும் எங்க ஊரு நல்ல ஊரு ஊருக்குள்ள அப்பாவுக்கு பேரு நல்ல பேரு
Audio Features
Song Details
- Duration
- 02:44
- Key
- 2
- Tempo
- 82 BPM