Thedinen

6 views

Lyrics

உன் உயிர் நானென எழுதிய பொய்களில்
 ரத்தம் இன்று காசிந்ததடி
 ஓர் உயிர் உனக்கென நீயும் எந்தன் விதியென
 அழகு நாட்கள் முடிந்ததடி
 மாற்றங்கள் வந்ததால் மாறிதும் நெஞ்சம்மா
 உனக்கு வாழ்ந்த நாள் திருப்பி கிடைக்குமா
 அன்பே நான் ஏங்கினேன்
 உன் நேரம் வேண்டினேன்
 நிப்பன தூரத்தில் என்னை நான் தேடினேன்
 ♪
 கனவு கனவு கனவு களைந்து போனதேனடி
 நிழலும் நிரம்பும் சதையும் கலந்து போனதாளடி
 தினமும் உன்னையே நெனச்சு
 அழுது பொறந்து தூங்குறேன்
 தூக்கம்கூட தூக்கில் தொங்குதே
 தூக்கமே தூக்கில் தொங்கி போனதால
 காற்றில் கரஞ்சி போகுறேன்
 காதல் வலையில் விழுந்து கிடந்து
 காயம் பட்டு கிடக்குறேன்
 பாசம் தந்த கரங்கள் இன்று
 பாவப் பட்டு விலகுதே
 வேஷம் போட தெரியாம
 தூரம் தள்ளி என்ன தேடினேன்
 தேடினேன்
 ♪
 Colour'ah இருந்த என் வானவில்ல
 கருப்பா நுழைஞ்ச என் இருட்டுக்குள்ள
 உசுரா நெனச்சேன் என்ன மதிக்கவில்ல
 உலகம் கொடுத்தேன் அத புரிஞ்சிக்கல
 ஏண்டி ஏண்டி நீ என்ன வந்து சீண்டிதான் போன
 இப்போ வேண்டி நான் தேடி ஓடி ஆண்டவனே
 சரிப்பாதி என்னுள்ளே நீயும் மீதி
 உசுர மட்டும் ஏண்டி
 (நீ விட்டு புட்டு நோகடிச்ச)
 உன் உயிர் நானென எழுதிய பொய்களில்
 ரத்தம் இன்று காசிந்ததடி
 ஓர் உயிர் உனக்கென
 நீயும் எந்தன் விதியென
 அழகு நாட்கள் முடிந்ததடி
 ♪
 என்ன இருந்தாலும்
 நீ எனதில்லை தானே அன்பே
 

Audio Features

Song Details

Duration
03:41
Key
10
Tempo
117 BPM

Share

More Songs by Mugen Rao

Albums by Mugen Rao

Similar Songs