Alunguraen Kulunguraen

5 views

Lyrics

அலுங்குறேன் குலுங்குறேன்
 ஒரு ஆச நெஞ்சுல
 அதுங்குறேன் இதுங்குறேன்
 ஒன்னும் பேச தோணல
 நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்
 மினுங்குற சிணுங்குற
 தழும்போனு தழும்புற
 அலுங்குறேன் குலுங்குறேன்
 ஒரு ஆச நெஞ்சுல
 அதுங்குறேன் இதுங்குறேன்
 ஒன்னும் பேச தோணல
 ♪
 பஞ்சு நீ பஞ்சுல பதுங்கி வரும் நூலு நான்
 அஞ்சு நீ அஞ்சுல அடங்கி வரும் நாலு நான்
 பந்த நீ பந்தல தாங்குற காலு நான்
 பந்து நீ பந்துல நிரம்பி நிக்கும் காத்து நான்
 ஆத்தாடி என்ன ஆத்துனு ஆத்துன
 காத்தாகி மெல்ல தூத்துனு தூத்துன
 காதல மீட்டுன கடவுள காட்டுன
 அலுங்குறேன் குலுங்குறேன்
 ஒரு ஆச நெஞ்சுல
 அதுங்குறேன் இதுங்குறேன்
 ஒன்னும் பேச தோணல
 நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்
 மினுங்குற சிணுங்குற
 தழும்போனு தழும்புற
 அலுங்குறேன் குலுங்குறேன்
 ஒரு ஆச நெஞ்சுல
 அதுங்குறேன் இதுங்குறேன்
 ஒன்னும் பேச தோணல
 ♪
 கோணலா மாணலா இருந்த மனம் நேருல
 காலு தான் போகுதே காதலென்னும் ஊருல
 நாணலா நாணலா அசஞ்சி மனம் ஆடல
 தொலஞ்சது தெரிஞ்சும் நான் இன்னும் ஏன் தேடல
 கண்ணெல்லாம் ஒன் காட்சிதான் காட்சிதான்
 காதெல்லாம் ஒன் பேச்சிதான் பேச்சிதான்
 காதல மீட்டுன கடவுள காட்டுன
 அலுங்குறேன் குலுங்குறேன்
 ஒரு ஆச நெஞ்சுல
 அதுங்குறேன் இதுங்குறேன்
 ஒன்னும் பேச தோணல
 நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்
 மினுங்குற சிணுங்குற
 தழும்போனு தழும்புற
 
 அலுங்குறேன் குலுங்குறேன்
 ஒரு ஆச நெஞ்சுல
 அதுங்குறேன் இதுங்குறேன்
 ஒன்னும் பேச தோணல
 நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்
 மினுங்குற சிணுங்குற
 தழும்போனு தழும்புற
 அலுங்குறேன் குலுங்குறேன்
 ஒரு ஆச நெஞ்சுல
 அதுங்குறேன் இதுங்குறேன்
 ஒன்னும் பேச தோணல
 ♪
 பஞ்சு நீ பஞ்சுல பதுங்கி வரும் நூலு நான்
 அஞ்சு நீ அஞ்சுல அடங்கி வரும் நாலு நான்
 பந்த நீ பந்தல தாங்குற காலு நான்
 பந்து நீ பந்துல நிரம்பி நிக்கும் காத்து நான்
 ஆத்தாடி என்ன ஆத்துனு ஆத்துன
 காத்தாகி மெல்ல தூத்துனு தூத்துன
 காதல மீட்டுன கடவுள காட்டுன
 அலுங்குறேன் குலுங்குறேன்
 ஒரு ஆச நெஞ்சுல
 அதுங்குறேன் இதுங்குறேன்
 ஒன்னும் பேச தோணல
 நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்
 மினுங்குற சிணுங்குற
 தழும்போனு தழும்புற
 அலுங்குறேன் குலுங்குறேன்
 ஒரு ஆச நெஞ்சுல
 அதுங்குறேன் இதுங்குறேன்
 ஒன்னும் பேச தோணல
 ♪
 கோணலா மாணலா இருந்த மனம் நேருல
 காலு தான் போகுதே காதலென்னும் ஊருல
 நாணலா நாணலா அசஞ்சி மனம் ஆடல
 தொலஞ்சது தெரிஞ்சும் நான் இன்னும் ஏன் தேடல
 கண்ணெல்லாம் ஒன் காட்சிதான் காட்சிதான்
 காதெல்லாம் ஒன் பேச்சிதான் பேச்சிதான்
 காதல மீட்டுன கடவுள காட்டுன
 அலுங்குறேன் குலுங்குறேன்
 ஒரு ஆச நெஞ்சுல
 அதுங்குறேன் இதுங்குறேன்
 ஒன்னும் பேச தோணல
 நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்
 மினுங்குற சிணுங்குற
 தழும்போனு தழும்புற
 

Audio Features

Song Details

Duration
04:30
Key
7
Tempo
172 BPM

Share

More Songs by Prasanna

Albums by Prasanna

Similar Songs