Visiri - Enai Noki Paayum Thota
6
views
Lyrics
எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும் என்று தான் விடாமல் கேட்கிறேன் தேன் முத்தங்கள் மட்டுமே போதும் என்று சொல்வதால் தொடாமல் போகிறேன் யார் யாரோ கனாக்களில் நாளும் நீ சென்று உலாவுகின்றவள் நீ காணும் கனாக்களில் வரும் ஓர் ஆண் என்றால் நான் தான் எந்நாளிலும் பூங்காற்றே நீ வீசாதே-ஓ-ஓ பூங்காற்றே நீ வீசாதே நான் தான் இங்கே விசிறி எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும் என்று தான் விடாமல் கேட்கிறேன் தேன் முத்தங்கள் மட்டுமே போதும் என்று சொல்வதால் தொடாமல் போகிறேன் யார் யாரோ கனாக்களில் நாளும் நீ சென்று உலாவுகின்றவள் நீ காணும் கனாக்களில் வரும் ஓர் ஆண் என்றால் நான் தான் எந்நாளிலும் பூங்காற்றே நீ வீசாதே-ஓ-ஓ பூங்காற்றே நீ வீசாதே நான் தான் இங்கே விசிறி
Audio Features
Song Details
- Duration
- 01:04
- Key
- 7
- Tempo
- 104 BPM