Kannamma - From "Ispade Rajavum Idhaya Raniyum"
3
views
Lyrics
கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன் பார்வை பாரடி பெண்ணே என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன் நீயும் பேசினா கண்ணே கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன் பார்வை பாரடி பெண்ணே என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன் நீயும் பேசினா கண்ணே எனக்குள்ள புதிதாக புது காதல் நீ தந்த மனசாகும் வலிகூட சுகம்தானே நீ சொன்னா சொக்காத, சொக்காத யார் பாத்தும் சிக்காத என் நெஞ்சில் ஏன் வந்து என்னோட திக்கான அர பார்வை நீ பாத்து அடி நெஞ்ச கொல்லாத நிழல்கூட நடக்கின்ற சுகம் கூட நீ தந்த கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன் பார்வை பாரடி பெண்ணே என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன் நீயும் பேசினா கண்ணே கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன் பார்வை பாரடி பெண்ணே என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன் நீயும் பேசினா கண்ணே ♪ ஓ... மௌனம் பேசும் மொழிகூட அழகடி ஆயுள் நீள அது போதும் வருடி உந்தன் உதடின் ஓரங்கள் மறைக்கும் புது மொழி அதை உடைத்தெறி வெள்ளை பூவே நீ எந்தன் நிலவடி எந்தன் வானை மறைக்கின்ற அழகி உந்தன் உயிரை என் சுவாசம் தொடுதேனா கூறடி வந்து கூறடி நிலவே... மலரே... கவியே... அழகே... அணையா ஒளியே... என் நெஞ்சுக்குள்ள வா வா நிலவே... மலரே... கவியே... அழகே... என் நெஞ்சுக்குள்ள நீ வா வா கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன் பார்வை பாரடி பெண்ணே என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன் நீயும் பேசினா கண்ணே பெண்ணே... கண்ணே...
Audio Features
Song Details
- Duration
- 04:16
- Key
- 1
- Tempo
- 128 BPM