Kadhal Ara Onnu Vizundhuchu

8 views

Lyrics

தட்டுக் கெட்டு மனசு தானாக வெடிக்க
 மொட்ட வெயில் கூட குளிராக அடிக்க
 உச்சந்தல ஏறி உசுரோட உலுக்க
 பச்ச இதயத்த அவ பத்த வெச்சு எரிக்க
 கல்லுக்குள்ள அனல பூ போல தெறிச்சா
 உள்ளுக்குள்ள நொழஞ்சு சேந்தே தான் துடிச்சா
 கட்டுக் கட்டா ஆச நூறாக வெதச்சா
 கத்தி மொன கண்ண வெச்சு கண்ட படி கிழிச்சா
 கண்ணு ரெண்ட உருட்டி கட்டிப்புட்டா ஒருத்தி
 கண்ணு ரெண்ட உருட்டி கட்டிப்புட்டா ஒருத்தி
 காதல் அற ஒண்ணு விழுந்துச்சு
 தானா மனசு தான் செவந்துச்சு
 காதல் அற ஒண்ணு விழுந்துச்சு
 தானா மனசு தான் செவந்துச்சு
 தட்டுக் கெட்டு மனசு தானாக வெடிக்க
 மொட்ட வெயில் கூட குளிராக அடிக்க
 உச்சந்தல ஏறி உசுரோட உலுக்க
 பச்ச இதயத்த அவன் பத்த வெச்சு எரிக்க
 கல்லுக்குள்ள அனல பூ போல தெறிச்சா
 உள்ளுக்குள்ள நொழஞ்சு சேந்தே தான் துடிச்சா
 கட்டுக் கட்டா ஆச நூறாக வெதச்சா
 கத்தி மொன கண்ண வெச்சு கண்ட படி கிழிச்சா
 ♪
 தாவிடும் ஓடையை தேக்கிட
 காதலின் வாய்மொழி தேங்கிட
 வேதனை வாசமே வீச
 கூட்டிடும் வாசலின் தாகமாய்
 காட்டிடும் நேசமாய் பேசிடும்
 ஓசையோ கானலாய் மாற
 ஏங்கிடும் மனதை சோலைகள் சுமந்து போகும்
 வேகமாய் எமது காதலின் வரிகள் கூறும்
 சித்திரமா சிரிச்சான் சிக்க வெச்சு செறிச்சான்
 சித்திரமா சிரிச்சான் சிக்க வெச்சு செறிச்சான்
 காதல் அற ஒண்ணு விழுந்துச்சு
 தானா மனசு தான் செவந்துச்சு
 காதல் அற ஒண்ணு விழுந்துச்சு
 தானா மனசு தான் செவந்துச்சு
 தட்டுக் கெட்டு மனசு தானாக வெடிக்க
 மொட்ட வெயில் கூட குளிராக அடிக்க
 உச்சந்தல ஏறி உசுரோட உலுக்க
 பச்ச இதயத்த அவ பத்த வெச்சு எரிக்க
 கல்லுக்குள்ள அனல பூ போல தெறிச்சா
 உள்ளுக்குள்ள நொழஞ்சு சேந்தே தான் துடிச்சா
 கட்டுக் கட்டா ஆச நூறாக வெதச்சா
 கத்தி மொன கண்ண வெச்சு கண்ட படி கிழிச்சா
 காதல் அற ஒண்ணு விழுந்துச்சு
 தானா மனசு தான் செவந்துச்சு
 காதல் அற ஒண்ணு விழுந்துச்சு
 தானா மனசு தான் செவந்துச்சு
 

Audio Features

Song Details

Duration
03:45
Key
2
Tempo
90 BPM

Share

More Songs by Sean Roldan

Albums by Sean Roldan

Similar Songs