Idhu Enna
4
views
Lyrics
இது என்ன கண்ணில் தாவுது ஒரு மான் இங்கு இதமொன்று நெஞ்சில் பாயுது அது ஏன் இங்கு சொட்டு சொட்டாய் என் மனதே சுண்டுகிறாள் ஏக்கங்கள் நான் கொள்ள தாக்கங்கள் தான் இன்று சந்திக்கிறேன் தூக்கங்கள் ஏன் இல்லை நேற்று வரை இன்று சிந்திக்கிறேன் நெலிகின்றேன் பொரிகின்றேன் விழுகின்றேன் அழுகின்றேன் கொத்து கொத்தாய் என் மனதை கொஞ்சுகிறாள் ♪ பாலை நிலமென வாடும் அப்பாவை எனது ஆகுமா பாத நினைவுகள் ஆறுமா பாதை இனி வீனாகுமா நாளை என்னாகும் ஏதும் சொல்லாதோ போராகுமோ நெலிகின்றேன் பொரிகின்றேன் விழுகின்றேன் அழுகின்றேன் கொஞ்சி கொஞ்சி என் மனதை கொத்துகிறாள் விதை ஒன்று நெஞ்சில் வீசியதொரு மான் அன்று தளிர் ஒன்று கண்ணில் காணுகிறேன் நான் இன்று பொங்கி வந்த என் உயிரில் தங்குகிறாள்
Audio Features
Song Details
- Duration
- 02:59
- Key
- 2
- Tempo
- 110 BPM