Iraivanai Thandha Iraiviye
4
views
Lyrics
இறைவனாய் தந்த இறைவியே இருளினுள் காணும் ஓவியமே இறைவனாய் தந்த இறைவியே இருளினுள் காணும் ஓவியமே துயரிலும் என்னை தாங்கும் தேவியே உயிர்வரை உந்தன் மடியிலே வலிகளை போக்கும் காதல் பார்வையில் உலகமே காலின் அடியிலே உயிரே உயிரே உந்தன் பொருளே விண்ணை நான் என்னை தரவா கண்ணனே கண்ணனே எந்தன் மன்னனே சொர்கத்தை கையில் தரவா ♪ நெஞ்சுக்குள்ளே என்னவோ சிரிக்கிறேன் உள்ளுக்குள்ளே குயில் பாடுதே மந்திரமாய் கண்களோ இழுக்குதே தொட்டதெல்லாம் இங்கு போகுதே ஆதி தாயும் நீயடி பாறைமீது நீரடி முத்தமிடு முத்தமிழே அத்தனையும் என்னவளே காதிலே தேன் பாயுதே இறைவனாய் தந்த இறைவியே இறைவனாய் தந்த இறைவியே இருளினுள் காணும் ஓவியமே துயரிலும் என்னை தாங்கும் தேவியே உயிர்வரை உந்தன் மடியிலே வலிகளை போக்கும் காதல் பார்வையில் உலகமே காலின் அடியிலே உயிரே உயிரே உந்தன் பொருளே விண்ணை நான் என்னை தரவா கண்ணனே கண்ணனே எந்தன் மன்னனே சொர்கத்தை கையில் தரவா ஆ ஆ
Audio Features
Song Details
- Duration
- 03:13
- Key
- 7
- Tempo
- 135 BPM